பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை - [67 விளக்கம்: உண்மை என்பது உள்ளத்திற்கு அழகு, உன்னதமான கம்பம். உலகத்தார்க்கு உற்றுழி உதவும், உயர்ந்த சொல் முறையும், நடைமுறையும் ஆ ஆகும். அப்படிப்பட்ட உண்மையைப் பேசுதல் பண்புடையோரின் பிறவிக் குணம். அதில் போய், பிறர்க்கு உதவுகிறேன் என்பது போலக் களவு பேசுவதும், காவு செய்வதும், அதற்காகப் பொய் வேடமிடுவதும் அதையே வலிமையாக வற்புறுத்தித் திணிப்பது எல்லாம் வாய்மைக்குப் புறம்பான வாழ்க்கை முறை ஆகும். அந்த வலிமை மிக்க பொய்வேடம் ஆயிரம் புகழைத்தாலாம். பெருமையைத் தரலாம். ஆனால் சான்றோர்க்கு ஏற்பல்ல என்று, வள்ளுவர் நினைக்கிறார். அதனாலேதான் ஆனால் என்ற கேள்விக் குறியோடு முடிக்கிறார். - வாழ்வுக்கு வழிமேடை வாய்மை. அதை எந்த நிலையிலும் இழிவு படுத்தப்படுவது, ஏற்க முடியாது என்பதை, இரண்டாவது குறளில் வள்ளுவர் வலியுறுத்திக் கூறுகிறார். 293. தன்னெஞ்சு அறிவது பொய்யற்க, பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும். பொருள் விளக்கம்: தன்நெஞ்சு - தன் ஆத்மாவானது அறிவு - உணரும்போது பொய்யற்க - பொய்யில்லாமல் காக்கவும் பொய்த்தபின் அப்படியில்லாமல் தவறிவிட்டால் தன் - ஆத்மாவின் நெஞ்சு துணிவு كي தன்னைச்சுடும் - ஆத்மாவின் துணிவே சுட்டெரித்துவிடும். சொல் விளக்கம்: தன் - ஆத்மா, நெஞ்சு - ஆத்மா அற்க தங்குதல், நிலை பெறுதல் பொய்த்தல் - தவறிய; நெஞ்சை ஆத்மாவை முற்கால உரை: يتك ஆக அறிவது ஒன்றனை, பிறர் அறிந்: ஒருவன் தன் நெரு 9, ബ് --, -, - . (T 睡 of a ר へ ". . . . . . . . . . . . . . . ---- - - - ". . - - எனறு பாயயாது ஒழிக. அபாயததாாய ைஅதனை அறிந்த அவை மநளுகே துாைபததை எயதுவக்ககும.