பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா H / - மொழியின் பேசுகிற ஒருவன் II.... o ○ п (H) - r + (5 * . r r, i. தவத மதாடு காடடிலை வாழிந்து தானம் செய்வாரின் - வேள்வி செய்பவர்களுக்கும் மேலான தலை தலைவனாகப் பெருமை மிக்கவனாகத் திகழ்கிறான். சொல் விளக்கம்: ெ - ாலாம்ா rெ . # - (Y . - # * - TY தாடு = உருவாக்குகிற; வாய்மை = வலிமை; தவம் காடு தானம் - வேள்வி; தலை = தலைவன், மிக்கான் முற்கால உரை: ஒருவன் தன் மனத் தொடு பொருந்த வாய்மையை g சொல்வானாகின், அவன்தவமும், தானமும் ஒருங்கு செய்வாரினும் இ. றப்பு உடையவன். தற்கால உரை: ஒருவன் மனமாற உண்மையைச் சொல் வானாயின், அவன் தானத்தையும், தவத்தையும், ஒருங்கே செய்வாரைக் காட்டிலும் சிறந்தவனாவான். புதிய உரை: ஆத்மா உருவாக்குகிற, உண்மை பேசும் வலிமையை ஒருவன் பெற்றிருந்தால் அவன், காட்டிலே உருவாக்கி வேள்வியைச் செய் கின்றவர்களுக்கும், மேலாண்மை மிக்க தலைவனாக QY - # o *_ வளங்குகறான. விளக்கம்: காட்டிலே வாழ்ந்துகொண்டு, கட்டுப் பாட்டோடு இருப்பது எளிது. சத்தியத்தைக் கடைப்பிடிப்பதும் எளிது. மாசில்லாமல், மற்றவர்கள் மனம் கோணாமல் இருப்பதும் எளிது. ஆனால் மக்கள் மத்தியிலே வாழ்ந்து கொண்டு இல்லறம் 5 டத்துகிற எல்லோருக்கும், சுற்றுப்புற சூழல் எல்லாம், ! 1ற்றுகிற

so ( Ջ - + --- . . - ". "ТО --- * - - o * I go i. # படாத யாக வ இ ருககு ம . அது 3க உண ைப. 5 பகவது 11 வாய்மையைக் காப்பதும், நேர்மையில் நடப்பதும், நெஞ்சத்தின் விருப்பப்படி வாழ முயல்வதும் எல்லாம் மிகவும் கடினந்தான்.

இப் படிப் பட்ட எரிதழலான சூழலை அனைத்து, == == * H. " = .ہے = # - # i. - ,-, * .." வாய்மையைக் காத்துக் கொண்டு வாழ்கிறவன் செம்மாந்த கெஞ்சங் கொண்டவன். சிறந்தவன். அவனுக்கு ஈடு, இணை எவருமில்லை. கல்வி, கேள்வியிற் சிறந்த செகத்தாரும், கானது வேள்வியின் == == * . கா * * s s i. o, - தவத்தாரும் அவனுக்கு இணையில்லை என்பதை ஐந்தாம் ல் அழகாக எடுத்துக் காட்டுகிறார்.