பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/670

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

648 - தமிழ்நூல் தொகுப்புக் கலை Seyyul Kovai A Tamil Poetical Anthology Gorgji'ity - Gilb,616v. g; or லிங்கம்பிள்ளை. தாம்சன் & கோ. 1895. உள்ளுறை: கடவுள் வாழ்த்து முதல் பன்னெறி' என்பது முடிய உள்ள 44 தலைப் புகளில் பாடல்கள் உள்ளன. மொத்தப் பாடல்கள் 1055, இவற்றுள் 5 பாடல்களை நீக்கி 1050 பாடல்களைக் கொள்க என்கிறார் தொகுப்பாசிரியர், பல நூல்களின் திரட்டு இது. இராமாயணத் திருப்புகழ் என்னும் இராம செயத் திருப்புகழ் ஆசிரியர்-பால பாரதி, வெளியீடு-திருப்பதி தேவத் தானம்-1954. பொழிப்புரை உண்டு. இது இரண்டு பகுதிகளாக உள்ளது. . இரச வாதத் திரட்டு இரச வாதம் பற்றிய பல நூல்களிலிருந்து திரட்டிய பாடல்களின் தொகுப்பு. கொங்கணர் மூவாயிரம், திரு மூலர் திருமந்திரம், சட்டை முனி நூல், கொங்கணர் நூல் - ஆகிய நூல்களிலிருந்து திரட்டிய பாக்களின் தொகுப்பு. சின்னூல் திரட்டு - சில புராணங்கள், தேவாரம், திருவாசகம் முதலிய சில நூல்களிலிருந்து திரட்டிய பாக்களின் தொகுப்பு. மதுரைப் புராணத்தில் தல விசேடம் முதல் இலக்கின பலன் என்பது வரை 26 நூல்களிலிருந்து திரட்டியவை. பல திரட்டு R. 416. கம்பராமாயணம் முதல் இராமாயண வெண்பா வரையிலான 36 நூல்களிலிருந்து திரட்டிய பாடல்கள். மற்றும், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், கணக்கதிகாரம், சோதிடப் பாடல்கன், நீதி நூல்கள் முதலிய பல துறைப் பாடல் திரட்டு. ஞான வாசிட்டத் திரட்டு காஷ்மீரப் பண்டிதர் வட மொழியில் ஆறாயிரம் சுலோ கத்தால் இயற்றிய ஞான வாசிஷ்டம் என்னும் நூலை, வீர ஆளவந்தாராகிய மாதவ பட்டர் தமிழில் மொழி பெயர்த்