பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/736

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

714 தமிழ் நூல் தொகுப்புக் கலை கவி ராட்சசக் கச்சியப்ப முனிவர் பிரபந்தத் திரட்டு முதல் பகுதி. திருவாவடுதுறை ஆதீன வெளியீடு. விசய, புரட்டாசி, 1953. கலைமகள் விழா வெளியீடு. ஆய்வுத.ச. மீனாட்சி சுந்தரம் பிள்ளை. முருகன் அச்சகம், கும். கோணம், நூல்கள்: பிரமீசர் பதிற்றுப்பத் தந்தாதி, கச்சி ஆனந்த ருத்திரேசர் பதிற்றுப்பத் தந்தாதி, கச்சி ஆனந்த ருத்திரேசர் கழி நெடில், கச்சி ஆனந்த ருத்ரேசர் வண்டு விடு தூது, பஞ் சாக்கர தேசிகர் அந்தாதி - ஆகியவை. குறிப்புரை உண்டு. இரட்டையர் பிரபந்தங்கள் ஒருவர் குருடர் - ஒருவர் முடவருமாகிய இரட்டையர்கள் கலம்பகம் பாடுவதில் சிறந்தவர்கள். 'கலம்பகத்திற்கு இரட் டையர்கள்' என்பது மரபு மொழி. அவர்களின் இரண்டு கலம் பக நூல்களும் வேறிரண்டு நூல்களும் இத்திரட்டில் உள்ளன. திருவாவடுதுறை ஆதீன வெளியீடு-ஆணந்த மா நடராசர் அபிடேக நாள் வெளியீடு. விசய, ஆவணி, 7. வேங்கடேசு வரர் பிரஸ், கும்பகோணம். ஆய்வு-த.ச. மீனாட்சி சுந்தரம் பிள்ளை. 1953. நூல்கள்: தில்லைக் கலம்பகம், திருவாமாத்துர்க் கலம்ப கம், ஏகாம்பர நாதர் உலா அம்மானையுள் சில பாடல்கள்ஆகியவை. மூவர் பாடல் திரட்டு திருவாவடு துறை ஆதீன வெளியீடு. 1951.' புலவர்கள் மூவர் பாடிய நூல்களின் பெயர்கள் புலவர் பெயர்களுடன் வருமாறு: 1. உலகுடை நாயனார் கழி நெடில்-உலகுடை நாயனார். 2. பெரிய பிள்ளை திருவெண்பா-சிவபுரம் பெரிய பிள்ளை. 3. அம்பல வாண தேசிகர் ஆனந்தக் களிப்பு-தொட்டிக்கலை. சுப்பிர மணிய முனிவர்.