பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/562

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

540 தமிழ்நூல் தொகுப்புக் கலை ... " - இன்னும் பல இருந்திருக்கலாம் இலைகள் போய் விட்டன் போலும். 1.தனிப்பாடல் - * சிற்றின்பம் பற்றி ஐந்து பாடல்கள் - மீதி இல்லை. - தனிப்பாடல் - - (R.428) கடவுள் தோத்திரம் 1, நம்மாழ்வார் துதி 3, திரு மால் திருத்தல வெண்பா-ஆக ஐந்து பாடல்கள். N.தனிப்பாடல் - சிற்றின்பம் 3, சீவகன் மனைவியர் ஒன்பதின்மர் பற்றிய ஒரு பாடல், கோனேரியப்பன் என்னும் பிரபு பற்றி ஒரு பாடல் - ஆக ஐந்து பாடல்கள். தனிப்பாடல் (R.523.C.) இலிங்க வாடி நகர் சொக்கலிங்கம் என்பவர் , பற்றிய 3 பாடல்கள், - பின்னர் 32 என்னும் எண் இட்ட ஏடு உள்ளது; ஆனால் அதில் ஒன்றும் எழுதப்படவில்லை. அதற்கும் முன் எழுதப்பட்ட பல ஏடுகள் இருந்திருக்கலாமோ? தனிப்பாடல் - * 。。。ー-ー (R.459) பல்வேறு பொருள்கள் பற்றிய பல இனப் பாடல் .கள். * * * _ ----" - த.பா. - (R.323) திருச்செந்தூர், திருத்தணிகை, திருப்போரூர் - முருகன் பாடல்கள் சில. த.பா. –8 (R590 முருகன் தோத்திர வெண்பா, கட்டளைக் கலித் துறை 1, நேரிசை வெண்பா , ஆசிரிய விருத்தம் 1 ஆக8 பாடல் கள் - மீதி இல்லை. - த.பா - 7 - (R.462) வைகுந்தநாதன் தோத்திரமான 5೭-6,675 கலித்துறைப்பா 1) திருக்குருகூர் ஆதி நாதன் தோத்திரக்