பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/654

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

632 தமிழ்நூல் தொகுப்புக் கலை சிலப்பதிகாரம், பட்டினத்தார் பாடல், குண்டலகேசி, நான் மணிக் கடிகை, திரி கடுகம், வளையாபதி, நன்னெறி, சீவக சிந்தாமணி, 5. திருக்குறள். 6. சிலப்பதிகாரம், 7. மணிமேகலை. 8. சம்பந்தர் தேவாரம், 9. அப்பர் தேவாரம், 10. சுந்தரர் தேவாரம், 11. திருவாசகம், 12. ஆழ்வார்கள் அருந்தமிழ்-திருப் பாணாழ்வார், குலசேகர ஆழ்வார் தவிர மற்ற பத்து ஆழ்வார் களின் பாடல்கள். 13. பரணிப்பாட்டு-கலிங்கத்துப் பரணி. 14. பள்ளி யெழுச்சி-திருவாசகம், தொண்டரடிப் பொடி யாழ் வார், திருவருட்பா. 15. ஆற்றுப் பாட்டு- சிலப்பதிகாரத்தில் காவிரி, மணிமேகலையில் காவிரி, சிலப்பதிகாரத்தில் வைகை, கம்பராமாயணத்தில் கோதாவரி, 16. அம்மானைப் பாட்டு-சிலப்பதிகாரம், திருவாசகம். 17. திருத்தொண்டர் புராணம். 18. கம்பராமாயணம். 19. நள வெண்பா. 20. வில்லி பாரதம். 21. அரிச் சந்திர புராணம். 22. பிள்ளைத் தமிழ்ப் பாட்டு-மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ், நம்மாழ்வார் பிள்ளைத் தமிழ், சேக்கிழார் பிள்ளைத் தமிழ். 23. தாயுமானவர் பாடல் 24. திருவருட்யா. 25. குறத்திப்பாட்டு-மீனாட்சியம்மை குறம், குற்றாலக் குறவஞ்சி, சரபேந்திரக் குறவஞ்சி. 26. தெய்வத் தமிழ் மாலை.சிலப்பதிகாரம், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, திருப்புகழ், தேம்பாவணி, சீறாப் புராணம், இரட்ச ணிய யாத்திரிகம். 27. தமிழகப் புகழ் மாலை-தமிழ் நாடு (தனிப் பாடல் திரட்டு), தொண்டை நாடு, காஞ்சி, மதுரை, பூம்புகார் (சிலப்பதிகாரம், பெரிய புராணம்), ஆழ்வார் நகரி, பூரீ வில்லி புத்துார். 28. புரவலர் புகழ் மாலை (தனிப் பாடல் கள்). 29. பாரதி பாடல். 30. தமிழ்த் தாய் வாழ்த்து-பரஞ் சோதியார் திரு விளையாடல் புராணம், தமிழ்ப் புலவர் சரித் திரம், திரு.வி.க. பாடல்கள், ரா. இராகவையங்கார் பாடல் கள், மனோன்மணியம்-என்பன. - இந்தக் கோவைத் திரட்டில் 30 தலைப்புகளின்கீழ்ப் பாடல் கள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு தலைப்பிற்கும் எந்த எந்த நூல்களிலிருந்து பாடல்கள் எடுத்து அமைக்கப்பட்டன என நூல் பெயர்களும் தரப்பெற்றுள்ளன. இந்தக் கோவை ஓர் அரிய முயற்சியேயாகும். -