பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக மொழிகளில் நூல் தொகுப்புக் கலை 43 முதல் மூன்று நூல்களையும் சரியான பாடல் தொகை நூலாகக் கூறமுடியாது. பண்டைக் கீழை .ரோமப்பேரரசின் (Eastern Roman Empire) dinavi, sng, 3 Grii ig; 5696)ail .6)ă. கள்-கல்வெட்டுப் பாடல்கள் இவற்றில் இடம் பெற்றுள்ளன இந்தக் கல்வெட்டுக்களுள் சில உண்மையானவை; சில கற்பனை கலந்தவை. கோயில்களிலும் சிலைகளின் அடியிலும் பாறை ஒவியங்களின் அடியிலும் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களின் தொகுப்பு நூல்கள் இந்த மூன்றுமாகும். இஃது இவ்வா றெனில், நம் தமிழ்க் கல்வெட்டுக்களின் பல்வேறு தொகுப்புக் களையும் பல தொகை நூல்களாகக் கூறலாம் போலும்! நான்காவது நூல், முறையான-சரியான தொகை நூலின் தொடக்கமாக மதிக்கப்படுகிறது. இதில், மெலீகர் (Meleiger), %:sestiljsiv (Phillippus), els ở Fusio (Agathias) zystGiustifsir தொகை நூல்களை அறிமுகப்படுத்தும் முறையில், அத் தொகை நூற் பாடல்கள் அடங்கியுள்ளன. ஐந்தாவது நூல், இக்காலப் படிப்பாளர்க்கு மிக்க ஆர்வ மும் இன்பமும் அளிப்பதாகும். இதில், மிக உயர்ந்த தரமு.ை" முந்நூறு காதல் பாடல்கள் உள்ளன. தமிழில் அகநானூறு' என்று சொல்வதுபோல, இதனை அகமுந்நூறு” என்று சொல்ல லாம் போலும்! கல்லிமாக்கஸ் (Calimachus), ஆஸ்கிலெ பியா G456iv (Asclepiades), Gungosfi (Meleager), &t?Gavrr@5(ipov (Philodemus) ஆகிய பாவலர்கள் இயற்றிய பாடல்களும், கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து முதல் நூற்றாண்டு வரை வாழ்ந்த பாவலர்கள் பலரின் பாடல்களும் கி.பி. ஆறாம் நூற் றாண்டில் வாழ்ந்த போலுஸ் சிலன்டரியஸ்," (Paulus Silentarius) என்பவரின் பாடல்களும் ஆகியவையே இந்த முந்நூறு பாடல்கள். இது, தமிழிலுள்ள அகப்பொருள் தொகை நூல் களைப் போன்றது. ஆறாவது நூல் ஒரு புது மாதிரியானது. ஒருவர் ஒன்றை இன்னொருவர்க்கு உரித்தாக்கும் உரிமை ஒப்படைப்புப் பாடல் ssir (Dedicatory epigrams) -el – såstung QË IE7 di. Gjigu: பாடல்கள், கிரீக் மொழியிலுள்ள எல்லாக் காலத்து இலக்கியங் களிலிருந்தும் திரட்டப்பட்டவையாகும். எடுத்துக்காட்டாக