பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486 தமிழ் நூல் தொகுப்புக் கலை, தோத்திரத் திரட்டு-இரண்டாம் பாகம் வெளியீடு-ஆறுமுக நாவலர். வித்தியாதுபாலன யந்திர சாலை, சென்னை. 1884. கடவுளர் தோத்திரம், நாயன்மார் தோத்திரம், தேவாரம்-திருவாசகம், புராணங்களிலிருந்து சில தோத்திரப் பாடல்கள். - சிவசுப்பிரமணியர் மணிப்பாக் கொத்து சென்னை புரி முருகன் பற்றியவை. ஆசிரியர்-பிராயங் குப்பம் முத்துலிங்கக் கவிஞர். எக்செல்சியர் அச்சுக் கூடம், சென்னை. 1884, முருகன் மீது ஊசல், கொம்மி, லாலி, பஞ்ச கம் முதலியன. - திருச்செந்தூர்த் தோத்திரப் பாமாலை ஆசிரியர் : விருதுப் பட்டி கந்தசாமிக் கவிராயர். வெளியீடு -மு.ரா. அருணாசலக் கவிராயர். அல்பீனியன் அச்சியந்திர சாலை. 1889, முருகன் மீது பதிகங்கள்-தனிப் பாடல்கள், மொத்தப் பாக்கள்-444 - * * விநாயகக் கடவுள் தோத்திரப் பிரபந்தத் திரட்டு தொ-இராமலிங்க சுவாமிகள். கலாரத்நா அச்சுக் கூடம், சென்னை. 1888. உ-ஒளவையார் அருளிச் செய்த விநாயகர் அகவல் முதலாக-விநாயகர் பற்றிய ஆறு நூல்கள் இதில் உள்ளன. திருமால் துதி ஆ-வில்லி புத்துர் ஆழ்வார். வெ-சேணியப்ப நாயகர். இந்தியன் அச்சுக்கூடம், 1895, வில்லி பாரதத்தில் உள்ள கடவுள் வாழ்த்துப் பாடல்களின் தொகுப்பு இது. . தஞ்சை கற்பக விநாயகர் தோத்திரப் பாமாலை ஆ-ந. வீரபத்திரப் பிள்ளை. வெ-i.கண்ணுசாமிப் பிள்ளை, நாஷனல் அச்சுக் கூடம், சென்னை. 1886. தஞ்சை வடக்கு வாசல் கற்பக விநாயகர் மீது மாலை, பதிகம், போற் றிப் பத்து, கண்ணிகள், எச்சரிக்கை, சந்த விருத்தம் முதலியன்.