பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா தற்கால உரை:

  • -- m # # та - "", # - *

ஒருவன மனதாறப பொய் சொல்லக் க1 15s, மீறிச் சொனனால, அதனைக் குறித்து அவன் நெஞ்சமே அவனைப் பெரிதும் வருத்தும். புதிய உரை: ஒருவன் தன் ஆத்மா அறிவதுபோல, பொய்யில் If I பெறக்கூடாது. அவன் வாய்மையில் தவறிவிட்டால், அவனது நிலை ஆத்மாவே, அவனை ஆத்மவேதனைக்கு உள்ளாக்கி அழித்துவிடும். விளக்கம்: சோற்றுக்காக சுழல் கின்ற மக்கள்தான் இருக்கிறார்கள். உடலாகிய ஆக்கைக்குத் தீனிபோட்டுப் பிறகு காக்கைக்கு இரையாகிற மக்களாகத்தான் இருக்கிறார்கள் என்று பெரியோர்கள் எண்ணி வேதனைப் படுவது உண்டு. அந்தச் சோற்றுக்காகவும், வாழ்க்கை வசதிக்கான பேற்றுக்காகவும், வாய்மையும் தவ றிப் பொய்க் குழியில் போய் விழுந்து விடுகிறார்கள். தனக்காகப் பொய் பேசி, பிறருக்காக உண்மை என்று காட்டப் பொய் வேடம் போடுகிறார்கள். கபட நாடகமாடிக் கட்டுரைத்து, கேட்பவர்களை நம்பச் செய்யலாம். கெட்டிக்காரத் தனமாகவும் தப்பிக்கலாம். தண்டனை இல்லாமலும் தாண்டி வந்து விடலா ம். ஆனால், அவன் உள்ளே இருக்கின்ற ஆத்மா, அவனது பொய்மையில் வெம்பி, வெதும்பி அவனை வேதனைக்கு உள்ளே ஆழ்த்தி விடும், வீழ்த்திவிடும். ஆகவே புறத் தண்டனையை விட ஆன்மா அளிக்கும் அகத் தண்டனை, ஆண்டவன் அளிக்கும் தண்டனையைவிட கடுமையானது என்று தமது மூன்றாவது குறளில் முத்தாய்ப்பாகக் கூறுகிறார் வள்ளுவர். 294. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் பொருள் விளக்கம்: உள்ளத்தால் = ஆத்மாவின் ஊக்கத்தால் பொய்யாது - மெய்மை தவறாது ஒழுகின் முறைப்படி நடப்பவன் உலகத்தார் உயர்ந்த மக்கள் உள்ளத்துள் எல்லாம் - மனம் முழுவதும் மன புச்சியை உண்டு பண்ணியவாறு o உளன் நீக்கமற நிறைந்து இருக்கிறான்.

  • *