பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.54 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அதனால்தான் மயிரனைய மாந்தர் என்று பாடுகிறார். உயர் திணை என்பவனை, மிகவும் இழிவாகக் கூறிவிடாமல் மிருகங்களுக்குத் தலைமை தாங்கும் விலங்கினத்தில் வீரமுள்ள சிங்கத்தின் சடைமுடி என்று காட்டுகிறார். தன்னை அறிய த!ை க் கொரு கேடி ல்லை 1 ன்று தி ருமுலர் கூற்றுக்கு இவன் காத தும் கடந்தே இருக்கிறான். சோற்றுக்கு ஏங்கிச் சுழல்கின்ற மனிதனை, மற்றவர் எசுவர். இகழ்ச்சி மொழிகளை வீசுவர். பாழ் மகன் என்று பேசுவர். அதுபற்றி நோவதும் நொந்து கவிப்பதும் அவனுக்குப் புகழைத் தந்து விடுமா? அதனால்தான், நோவது எவன் என்றார் ? எதற்காக 2 பேடியாய் நின்று பெட்டைப் புலம்பல் செய்யும் பேண்தக்கு மனித உடல் எதற்கு? மதிப்பு எதற்கு? ஆகவே, ஏழாவது குறளில், வாழாமல் பாழாய்த் திரியும் பதடியை, மனிதனாக்க முயற்சித்து, சற்று கடுமையாகவே சாடியிருக்கிறார். 238. வசையென்ப வையத்தார்க்கு எல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின். பொருள் விளக்கம்: இசையென்னும் புகழ் என்னும் அருஞ்செயலாற்றி எச்சம் பெறாவிடின் அதனைத் தொடர்ந்து வைத்துக் காக்க இயலாதவன், வையத்தார்க்கு எல்லாம் - இந்த உலக மக்கள் மத்தியிலே வசையென்ப (அவன்) ஒரு பிண்டமாகத்தான் கருதப்படுவான் சொல் விளக்கம்: வசை - குற்றம், நிணம், மாமிசம் இசை கீர்த்தி, பண்; எச்சம் உண்மை, காரியம், சந்ததி. முற்கால உரை: ! — —" s 擊 轟 - .ெ ெ கொரி புகழ் என்னும் எச்சம் பெறலாயிருக்க, அது பெறாதொழி வாராயின், வையகத்தார்க்கெல்லாம். அதுதானே வசையென்று நல்லோர் சொல் லுவர்.