பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/570

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை - ○69 வேதனைகள் எல்லாமே இல்லாமல் போவதால் அமைதியும், ஆனந்தமும் அவர்களை அண்டியே கிடக்கின்றன. ஆசை நிரம்பிய நெஞ்சமானது தேள் கடித்த குரங்குபோன்றது. ஒரு குரங்கிற்கு தேள் கடித்தால், சாராயத்தைக் குடிக்கவைத்தால், அதற்குப் பேயும் பிடித்து விட்டால், அதன் செய்பாடுகள் எப்படி இருக்குமோ அப்படித்தான் ஆசைப் பட்டவர்களது வாழ்க்கை அல்லல்களில் முடியும். அவர்கள் வாழ்வும் மடியும் என்கிறார் வள்ளுவர். 369. இன்பம் இடையறாது ஈண்டும் அவாஎன்னும் துன்பத்துள் துன்பம் கெடின் பொருள் விளக்கம்: அவாஎன்னும் = ஆசை என்னும் துன்பத்துள் துன்பம் - துன்பத்தின் எல்லைக்கே உடலும், மனமும் செல்வதால் உள் கெடின் - அகமகிழ்ச்சி அழிந்துபோகிறது. ஆனால் அவாவை அழித்தவர்களுக்கு இன்பம் - இன்பமானது இடையறாது = தடைபடாமல் ஈண்டும் மிகுதியாக விரைந்து வந்துகொண்டிருக்கும் சொல் விளக்கம்: o ஈண்டும் விரைந்து, மிகுதியாகி; இடையறாது = தடைபடாது துன்பம் - மெய்வருத்தம் மனவருத்தம்; உள் - அகமகிழ்ச்சி முற்கால உரை: அவாவென்று சொல்லப்படுகின்ற மிக்க துன்பம் ஒருவர்க்குக்

  • - 軒 軒 睡 - # = کي == 輯 கெடுமாயின் அவன் வீடுபெற்ற வழியேயன்றி, உடம்போடு நின்ற வழியும் இன்பம் இடையறாது.

தற்கால உரை: துன்பங்கள் எல்லாவற்றிற்கும் காரணமாகிய அவா என்னும் துன்பம் கெட்டு ஒழிந்துபோனால், இவ்வுலக வாழ்க்கையில் ஒருவருக்கு இன்பமானது இடைவிடாமல் வரும். புதிய உரை: அசைகளால் துன்பத்தின் எல்லைக்கே போய் விடுவதால், е го is in ர பட N - rr rr o - so - - ெ --~~ = l on , Toy .ெ . - - o இ ருக்கிற அகமகிழ்ச்சி எல்லாம் அழிந்து போகிறது. ஆனால்