பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/556

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

534 - தமிழ்நூல் தொகுப்புக் கலை நிலவு வெளிப்பட வருந்தல், தலைவன் கருத்தைத் தலைவிக்கு உரைத்தல், வினாவுத்தரம், திரு விடைக்கழி முருகன் நோட்டு, திருவாவடுதுறை சுப்பிரமணிய அடிகளார் பேரில் மீனாட்சி சுந்தரம் பாடிய நோட்டு முதலிய நோட்டுகள்-இத் தொகுப் பில் உள்ளன. - - த.பா. திரட்டுகள் ஆறு (1), சில தனிப்பாடல்கள், (2) கோவை போன்ற சில பாடல்கள், (3) பல தனிப்பாடல்கள்,(4) சிறுவர் படிக்கும் சில் லறைப் பாட்டுகள் சில, (5)சில தனிப் பாடல்களும் கீர்த்தனங் களும், (6) பிரபுக்கள் மீது பாடிய பல கவிதைகள்-முதலிய ஆறு நூல்கள். த.பா. திரட்டு பல பாடல்கள் நிரம்பிய தொகுதி. தொடக்கத்தில் பெரிய -ராணத்திற்கும் திருக்குறளுக்கும் ஒற்றுமை நயங் காட்டும் சில ப்ாடல்கள். சிவ ஆாய்ன்மார்கட்குக் குறள் பொருத்தம் கூறும் பாடல்கள், வள்ளுவருடன் அம்பிகை-மதுரைச் சொக்க நர்த்ர் இறுதியாக - முத்து ரகுநாத சேதுபதி மீது பாடிய வில்கள் - ஆகியவை இத்திரட்டில் உள்ளன. பிறந்தவர்கள் பாடிய பாக்கள், ர்-மீது பாடிய பாக்கள், த.பா.தி. தொண்டைமான், திருமலை ராசன்,ஆகியோர் மீது பலர் பாடிய தனிக் கவிகள் - துதிக் கவிகள். தனிக் கவிகள் தனித் தனிப் புலவர் பாடல்கள், பல் பொருள் பாடல்கள் அரங்கநாதப் புலவர் பாடிய வினாவுத்தரம், சீட்டுக்கவி முதலிய பாடல்கள், கம்பர்-ஒட்டக் கூத்தர் - திரு மங்கை மன்னன் முதலியோர் பாடல்கள். - த.பா. திரட்டுகள் எட்டு 1) பல புலவர்பாடல்கள், சம்பந்தரின் திருவெழு கூற்றிருக்கை, 2) பல நூல்களிலிருந்து எடுத்த பாடல்கள் - பலதனிப்பாக்கள்,