பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/629

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- இருபதாம் நூற்றாண்டு 607. மழலைப் பூங்கா இதே ஸ்டார் பிரசுரம் வெளியிட்ட-நாரா-நாச்சியப்பனின் மழலைப் பூங்கா, என்னும் குழந்தை நூலும் உண்டு. அதே அச்சகம். 1961. கதைப் பாட்டு முதல் காசுவரை 12 தலைப்பு கள். ஒரு பக்கம் பாட்டு-மறு பக்கம் படம்-அமைத்துள்ளனர். காந்தியின் நன்கொடை ஆ.நாகமுத்தையா. ஸ்டார் பிரசுரம், ஜீவன் பிரஸ்,சென்னை. முதல் பதிப்பு-நவம்பர், 1962. இரண்டாம் பதிப்பு சனவரி, . 1964. காந்தியின் நன்கொடை முதல் காட்டுர்க் கிழவி வரை 13 கதைப் பாடல்கள் படங்களுடன் உள்ளன: 8 முதல் 14 அகவை உடைய சிறார்கட்கு ஏற்ற நூல். முதல் தலைப்பு நூலின் பெய. ராகத் தரப்பட்டுள்ளது. பாலர் அபிநயப் பாடல்கள். இளைஞர்க்கு ஏற்ற ஒரு வகை நடிப்பு போன்றஆட்டப் பாடல்களின் தொகுப்பு இது. ஆ - ஞா.பா. வேத நாயகம். யூனியன் பிரஸ், கொழும்பு.1940. உ-கடவுள் வணக்கம் முதல் பெண்கள் கோலாட்டக்கும்மி வரையான 13 தலைப்புகளில் அபிநயப் பாக்கள் உள்ளன. தேன் மலர்க் கவிதைகள் ஆ-இரத்தினம் பாரதி.வெ.அருள் பண்ணை, வேங்கடேசு வர பவனம், சென்னை, அல்லயன்ஸ் பிரஸ், சென்னை.1966. அன்புதான் கொள்வீரோ என்பது (முதல் மோட்டார் சைகிள் என்பது வரையிலான 65 தலைப்புகளில் பலதுறைக் குழந்தைக் கவிதைகள் உள்ளன. குழந்தைப் பாட்டு தொ-ஜி.ஆர்.சாமுவேல். வெ.C.L.S. (கிறிஸ்தியன் லிட்டரரி சொசைட்டி), சென்னை.1937. அம்புலி முதல் கமலா வும் விமலாவும் வரை 22 தலைப்புகளில் படங்களுடன்பாடல். கள் உள்ளன. குழந்தைப் பாக்கள் ஆ-பு.ஆ.முத்துக் கிருஷ்ணன், கழக வெளியீடு-அப்பர் அச்.