பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/668

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

648


இவ்வள்ளைப் பூ படரும் கொடிப் பூவாக, வயல்தொடர்பில் மருத நிலத்ததாக, பருவத்தால் காராக, வெண்மை நிறக்கொத் தாகும் பூ. தன் தாய்த் தண்டு மகளிர் காதை ஒத்தலின் காதுக் கொடி மலர்." 55. சிட்டுக் குஞ்சு ೧೧ುಗ. Fossil&Dö. ஈங்கை என்பது ஒருவகைக்கொடி. இக்கொடி நிலத்தோடு படிந்து படர்வதன்று முளைத்துப் புதலாகச் செறிந்து தோன்றும். அதனால், 'பனிப்புதல் ஈங்கை', 'ஈங்கைப் பைம்புதல்' எனப்பட்டது. இது வளர்ந்து பற்றிப் படர்வதை, "புதல் இவர் ஈங்கை' என்றனர் எயிற்றியனார். வெண் கொடி ஈங்கைப் பைம்புதல்'2 என்றபடி இக்கொடியின் மேற்பட்டை வெண்மை நிறங்காட்டும். - - குளக்கரையிலும் ஆற்றங்கரையிலும் பிரம்புடன் செறிந்து வர்ைவதிை, 'பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய - முட்கொம்பு ஈங்கை’’ எனச் சீத்தலைச் சாத்தனார் பாடி னார். இக்கொடித்தண்டில் வரிசையாக முள் உண்டு. இது கொடுக்குபோன்று வளைந்த 'கொடு முள்”. இதன் இலைக் கொத்து கிளைக்கும் கணுவிலிருந்து நீளும் காம்பில் இதன் பூங்கொத்து தோன்றும். இக்கொத்து பல அரும்புகள் செறிந்து அரைக்கோள வடிவில் அமையும். ஒவ்வொரு அரும்பும், நுண்முள் ஈங்கைச் செவ்வரும்பு’’ - -என்றபடி முனையில் சிவந்த நிறங் கொண்டது. எனவே முழுக் கொத்து அரக்கு உருக்கியது போன்றிருக்கும். அரும்பு முதிர்ந்து முகையாகும்போது ‘இரங்காழ் (இரவவிதை) அன்ன அரும்புமுதிர் ஈங்கை" என்றதன்படி இரவத்தின் விதைப்போன்றிருக்கும். மலரும் பக்குவத்தில் சிவந்த முனையில் துளை தோன்றும். இந்நிலையை, 1 அகம் 294 • ، 3 ون 2 ، 306 : فء ہی 2 ಜಹಠp 456 7 8 4 குறுந் : 1.10 5,