பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 :: உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் அவனும் விர்ைவில் பாய்ந்துவிடுகிறான். மனித இயல்பிலேயே விசித்திரமான முரண்பாடுகள் அமைந்திருக் கின்றன. . கம்பர் கண்ட்

  • மனிதர்கள். தங்கள் கருத்துகளையே உறுதி செய்துகொண்டு

இறுமாப்படைந்திருக்கையில், அவர்களுடைய கருத்துகளுள் பெரும்பாலானவை தவறாயிருக்கும். அவைகளைப்பற்றி நிதானமாக ஆராயாமல் உணர்ச்சி வசப்பட்டு அபிப்பிராயங் கள் கூறுவார்கள் ஆராய்ச்சிதான் பரிகசிக்கத்தக்க தவறு களிலிருந்து அவர்களைக் காக்க முடியும். ைவறியும், இறை நம்பிக்கையின்மை ★ பாவங்களுக்கெல்லாம் அடிப்படை இறை நம்பிக்கையின்மை es Latri (Fwm பெற்றோர்களுக்கும். குழந்தைகளுக்கும். அரசர்களுக்கும். குடிகளுக்கும் ஒற்றுமையைப் புனிதமாக்கி உறுதி செய்வது இறை நம்பிக்கை. அந்த நம்பிக்கை இல்லாமை ஒவ்வொரு பந்தத்தையும் அறுத்துவிடுகின்றது. அ டெஸ்டலோஜி பொதுவாக, இஸ்டிடம் போல் சிந்திப்பவர்கனே எதையும் சிந்தியாதவர்களாயிருக்கின்றனர். A ஸ்டெர்னி இறை நம்பிக்கையின்மையால் ஏற்படும் நஷ்டங்களுக்கு ஈடாக அது எதையும் அளிப்பதில்லை. அ. சால்மர்ஸ் இறையருள் ★ நன்மையான வாழ்க்கையும் இன்பமான மரணமும் உண்மையான அருளாகும். அ ளேபாலன்