பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

и. длиоорота? 3: 291 - அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும். திருவள்ளவர் பொறுமை பொறுத்தல் என்பது நம் விதியையும் வெல்லுதல் - காமப்பெல் பொறுமை கசப்பு: ஆனால், அதன் கனி இனிப்பாயிருக்கும் " (т" ("отм பொறுமை, நெஞ்சின் உறுதியைப் போலவே இருப்பதால், அது அதற்குச் சகோதரியாகவோ, மகளாகவோ இருக்க வேண்டும். „e“, ... *//!/...no/ /ru 1, ..i; பொறுமை பலவீனத்திற்குக் காப்பாகும். ஆத்திரம் வலிமையை அழிக்கும். r", С“мтын ள் பொறுமையுள்ளவனுக்கு அவன் விரும்பியனவெல்லாம் கிடைக்கும். r -ZI Wтлл.л.w.w.U/LFr எப்படிக் காலம் கருதிக் காத்திருக்க வேண்டும் என்பதை அறிதலே வெற்றியின் இரகசியம். - டி. பெப்ஸ்டிரி பொறுமையில்லாதவர் எவ்வளவு எளியராயிருக்கின்றனர் எந்தப் புண்தான் சிறிது சிறிதாக அல்லாமல் உடனே ஆறிவிடுகின்றது? - ஷேக்ஸ்பியர் சான்றோருக்குரிய ஆற்றல்கள் இரண்டு. ஒன்று. சகிப்புத் தன்மை, மற்றது. பொறுமை. அ எபிக்டெடஸ் வலிமையும் உணர்ச்சியும் சாதிப்பதைவிடப் பொறுமையும் காலமும் அதிகமாய்ச் சாதித்துவிடும். _ லா.பான்டெயின் --- ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம், பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ், - திருவள்ளுவர்