பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. 'போச்சு, போச்சு!" என் கணவரின் அன்பும் பணிக்கு முன்னல் என்னை யாராவது பார்த்துச் சிரித்தால் அவர்களைப் பார்த்து கானும் சிரித்துவிடுவது வழக்கம். அந்த வழக்கத்தையொட்டி இன்று என் ல்ை சிரிக்க முடிய வில்லை; செயலற்று கின்றேன். இந்தச் சமயத்தில் எங்கிருந்தோ கத்தி ஒன்று என் அத்தானை நோக்கி விர்ரென்று பறந்து வந்தது! திடுக்கிட்ட கான் அதைத் தாவிப் பிடித்துத் தடுத்துத் திரும்பினேன். சீதாதேவிக்கு முன்ல்ை விசுவ ரூபம் எடுத்து நின்ற ஆஞ்சநேயன் போல் சாம்பு கின்ருன். '.

  • உன்னுடைய கத்தி அவரைக் கொல்லலாம்; உன்மேல் அவர் சுமத்திவிட்ட பழியைக் கொல்லுமா?” என்றேன் கான்.
  • அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை; அவன் சாகத்தான் வேண்டும்!” என்னையும் மீறி அவர்மேல் பாய்ந்தான் சாம்பு.

அதற்குமேல் அவர் அங்கே கிற்கவில்லை. எடுத்தார் ஓட்டம்! அன்றிலிருந்து நெருப்புக் கோழி