பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 109 சாதாரண சமையற்கார கை வந்து சேர்ந்து விட்டான். இதுவே அகதஸ்து மிக்கவர்கள் விரும்பாத அவன் வாழ்க்கை வரலாறு! இந்த வாழ்க்கை வரலாற்றை அன்ருெருநாள் அவன் என் னிடம் சொல்லிவிட்டு, எப்படியாவது வாழவேண்டும் என்ற எண்ணம் எனக்குப் பிடிக்க வில்லை. அம்மா, இப்படித்தான் வாழவேண்டும் என்ற எண்ணமே எனக்குப் பிடிக்கிறது. அதனுல்தான் எதற்கும் கான் அழுவதில்லை; சிரிக்கிறேன்!” என்று தன்னை அறியாமல் தத்துவம் பேசிய போது, எனக்கு அது வேடிக்கையாயிருந்தது-இன் ருே அது எனக்கு வேதோபதேசமாக வல்லவா இருக்கிறது? இவ்வாறு எண்ணி நான் வியந்து கொண்டிருந்த போது மாலே மயங்கி, இருள் படர்வதை உணர்ந்தேன். அதே சமயத்தில் கூடத்திலிருந்த கடிகாரம் ஏழு முறை ஒலித்தது; திரும்பினேன். சைமையல் ஆகிவிட் து அம்மா. சாப்பிட வருகிறீர்களா?’ என்று அழைத்தான் சாம்பு. இதோ வந்துவிட்டேன்!” என்று கான் அவ னுடன் சாப்பிடச் சென்றேன். கெற்றிக் கட்டின் மேல் ஊறியிருந்த பச்சிலைச் சாறு என் கவனத்தைக் கவர்ந்தது. ஆமாம், அது என்ன பச்சிலை என்று நீ எனக்குச் சொல்லவே இல்லையே?’ என்றேன் கான்.

  • சொன்னுல் அதன் மருந்துக் குணம் போய் விடுமாம்!” என்ருன் அவன்.

ஒைஹோ!' என்று கான் சிரித்துவிட்டு, <<虎 பழைய காலத்து ஆசாமி போலிருக்கிறது' என்று கையலம்ப எழுந்தேன்.