பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 ஜெஸ்லர் - இன்னும் இந்த ஜனங்களுக்குப் புத்தி வரவில்லை ஒரு பொட்டச்சிக்கு இவ்வளவு தைரியமா? இவர்களை அடக்கி ஒடுக்கி, நான் (அவர் நெஞ்சில் அம்பு பாய்கின்றது. நெஞ்சி, கையை வைத்துக்கொண்டு, குதிரைமீது தள்ளாடிய நிலையில் இருக்கிருர்) கர்த்தரே, என் ஆவிக்குக் கருணை காட்டும்! ருடோல்ப் : துரையே! என்ன இது? ஆண்டவரே, இது எங்கிருந்து பாய்ந்தது? ஆரம்கதை : கொலை! கொலை ! கவர்னர் தள்ளாடி விழுகிருர் ருடோல்ப் : (குதிரையிலிருந்து குதித்து) என்ன பயங்கரம் என்ன அநியாயம் ! ஒ ஆண்டவரே! பிரபுவே! மரண தருவாயில் இருக்கிறீர்கள் கடைசியாகக் :് துதித்துக் கொள்ளுங்கள்! ஜெஸ்லர்: டெல்லின் அம்புதான் இது! (குதி ை மீதிருந்து ருடோல்பின் கைகளி சாய்கிருர் ருடோல்ப் அவரைப் பிடித்து கீழே கிடத்துகிருன்.) டெல்: (பாறை மீது புதர் நடுவில் இருந்துகொண்டு) யாருடை அம்பு என்றும் உனக்குத் தெரிகிறதா?..........கருணைே அறியாத உனக்குக் கர்த்தர் வேறு; கருணை வேரு'! (அவன் மறைகிருன். ஜனங்கள் ஒடி வ கிருர்கள்.) ஸ்டஸ்ஸி : என்ன விஷயம்? என்ன நடந்தது? ஆரம்கதை : கவர்னர் அம்பு பட்டுக் கிடக்கிருர்! ஜனங்கள்: (ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு ஓடி வந்து எய்தது யார்? ருடோல்ப்: இரத்தம் வெள்ளமாய்ப் பெருகிவிட்டது. உதவிக் யாரையர்வது கூப்பிடுங்கள் கொலைகாரனை விடாதீர்கள் (கவர்னரைப் பார்த்து) அதிர்ஷ்டம் கெட்ட மனிதரே! என்ன எச்சரிக்கை செய்தும் நீர் கேட்கவே யில்லையே! ஸ்டஸ்ஸி : பகவானே! முகமெல்லாம் வெளிறிப் போ விட்டது! உயிரும் இல்லை, ஒரே கட்டையாய்க் கிடக்கிருே