பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 ஹெட்விக்: ண்பிள்ளை உள்ளமே முரட்டு சுபாவம்தான் அவரை யாரேனும் அவமானப்படுத்திவிட்டால், அப்புறம் அவர் தாயென்றும் பிள்ளை யென்றும் பார்க்கவே மாட்டார்! கோன்ராடு: அவனுக்கு நேர்ந்துள்ள துன்பங்களை வேறு ஒவன் தாங்க முடியும்? உனக்கு அவனைப் பற்றி இரக்க மில்லையா? நீ வேறு குற்றம் சுமத்துகிருயே! ஹெட்விக்: (திரும்பி நின்று அவனை ஏற இறங்கப் பார்த்து) உங்கள் நண்பருக்காக நீர் செய்கிற உதவி கண்ணிர் விடு வதுதான் போலிருக்கிறது! அந்தத் தீரரைச் சங்கிலியில் பிடித்துக்கொண்டு போன்போது, நீர் எங்கே இருந்தீர்? உங்களை விட்டு அவரைப் தேதி இழுத்துக்கொண்டு போகிற வரை, ஆடாமல், அசையாமல் எல்லோரும் மெளனமாய்ப் பார்த்துக்கொண் டிருந்தீர்களாக்கும்! நல்லது ஆணுல் டெல் உம்மிடம் அப்படியா நடந்து கொண்டார்? பின்னலே துருப்புக்கள், முன்ஞ்லே புயலில் கொந்தளிக்கும் ஏரி-எதையும் ப்ாராமல் உம்மை ஒட்த்தில் கடத்திச் சென்று காப்பாற்றினர்! என்னையும், ள்ன் இரு கண்மணிகளையும் அப்பேர் அவர் நினைத்துப் பார்த் தாரா? அல்லது, வெறுமே கண்ணின்ரத் துடைத்துக் கொண்டு, உம்மைக் கைவிட்டுப் போனரா? பெரிய வால்டர்: பேதை மகளே! நாங்கள் சொற்பப் பேர்கள்ஆயுதமில்லாதவர்கள்-பட்டாளத்தார் மத்தியில் நாங்கள் அப்போது என்னதான் செய்துவிட முடியும்? ஹெட்விக்: (அவர் மார்பில் பாய்ந்து சாய்ந்துகொண்டு) அப்பா! கடைசியில் அவரையும் ಟ್ಲಿಲ್ಟ! வெளியே எல்லோருக்கும் அவரல்லவர்)தேவை! அவர் இல்லாமல், நாம் என்ன செய்யப்போகிருேம் உயிரோடு அவரை இழந்துவிட்டோமே! அவநம்பிக்கையால் அவர் இதயம் வெடிக்காமல் தெய்வம்தான் தேற்றவேண்டும்! பாதாளச் சிறையில் ஒரு நல்வார்த்தை சொல்ல நண்பர் உண்டா! அவர் நோயில் விழுந்தால்-தெய்வமே, அவருக்கு எப்படி நோய் வராமலிருக்கும்?....சுதந்திரம்தானே அவர் மூச்சுக் காற்று அது இல்லாமல் அரைக் கணமேனும் அவர் அடைபட்டிருக்க முடியுமா? பாறையிலே முளைத்த பச்சிலை போல், அவர் கருகி உதிர்ந்துவிடுவார்! கரையிலே எறிந்த