பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 டெல் : ல்ை, கண்ணே, நான் அங்கு வருவதாக வ: களித்திருக்கிறேன்! ஹெட்விக்: போய்த் தீரவேண்டுமானல், நீங்கள் போங்கள் குழந்தைகள் என்ைேடு இருக்கட்டும்! வால்டர் : இல்லை, அம்மா! நான் அப்பாவுடன் போகத்தாடி வேண்டும் ! ஹெட்விக் : வால்டர், உனக்கு அம்மா வேண்டாமா? வால்டர்: நான் போய் நல்ல விளையாட்டுச் சாமான்கள் என லாம் வாங்கி வருவேன் ! வில்லியம்: நான் இருக்கிறேன், அம்மா, உன்னுடன் ! ஹெட்விக் : (அவனைக் கட்டித் தழுவிக் கொண்டு) 繁 கண்ணு, நீ ஒருத்தன்தான் அம்மாவுக்கு ஆறுதல் நீதா அம்மா பிள்ளை, வால்டர் அப்பா பிள்ளை! (அவர்கள் வெளியேறுகையில், அவள் கத பக்கம் சென்று, அவர்கள் போகும் மேல் விழிவைத்து, வெகுநேரம் பார்த்து கொண்டே நிற்கிருள்.) காட்சி 2 குன்றுகள் சூழ்ந்த வனம்-பாறைகளிலிருந்து அருவிகள் வழிந்து விழுகின்றன. வேட்டைக்குரிய உடையுடன் பெர்தா வருகிருள், ருடென்ஸ்- ம் தொடர்ந்து வருகிருன். பெர்தா: அவன் என்னைத் தொடர்ந்து வருகிருன்! எ சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள இதுவே தக்க தருணம் ருடென்ஸ்: (விரைந்து வந்து) கட்டழகி கடைசியாக உ னைத் தனிமையில் சந்திக்க முடிந்துவிட்டது! பாறைக வனங்களும் சூழ்ந்த பாதுகாப்பான இந்த இடத்தில் ஆ அரவத்தைப் பற்றிய அச்சமே இல்லை. மெளனமாக ள் மனத்தில் அடக்கி வைத்துக் கொண்டிருக்கும் வேதனைை வெளியிட்டுத் தீர்த்துக் கொள்ள இதுவே சந்தர்ப்பம் ! பெர்தா: வேட்டைக்காரர்கள் நம்மைத் தொடர்ந்து இந்தி பக்கமாக வரமாட்டார்கள் என்பது நிச்சயந்தான ?