பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 வேண்டியவர்; நம் சட்டத்திற்குப் புறம்பானவர்; அவர் உரிமைகளையும், கெளரவங்களையும் பறிமுதல் செய்வோம்! அவரை யாரும் தம் வீட்டில் ஏற்கலாகாது. லோரும் : (தம் வலக்கரங்களே உயர்த்தி.)-நாங்கள் ஆமோ திக்கிருேம் இது சட்டமாயிருக்கட்டும்! ரடிங்: (சிறிது நேரத்திற்குப் பின்)-சட்டம் நிறைவேறியது! ாஸல்மன் : இந்தச் சட்டம் நிறைவேறிவிட்டதால், இனி மேல் நீங்கள் சுதந்திரர்கள்தான்! ஜாஸ்ட் சரி, விஷயத்திற்குப் போவோம்! o டிங்: என்ன இருந்தாலும், ஆன்பர்களே! அரசருக்கு இங்கு நடக்கும் விஷயங்கள் தெரிந்திருக்குமா? நம் குந்ை களை அவருக்குத் தெரிவிக்காமலே வாள்களை உருவலாமா? இது யோசிக்க வேண்டிய விஷயம்தானே! டாபாச்சர் : (ஹன்னைப் பார்த்து)-நீ போய்வந்த செய்தியைச் சொல்லு! ன் : நான் ரீன்பீல்டில் சக்கரவர்த்தியைக் காணப் போயிருந் தேன். அவர் முன்னிலையில் நம் குறைகளைத் தெரிவிக்க வெகுநேரம் காத்திருந்தேன். தெரிவித்து நம் சுதந்திரத் தில் தலையிடாமலிருப்பதாக உறுதிமொழி பெறுவதே என் நோக்கம். _ ஆனுல் பல நகரங்களிலிருந்தும் வந்திருந்த தூதுவர்களை விசாரித்த அரசர், மற்ற நாடுகள் பலவற்றை பும் கவனித்தவர், உங்கள் துTதுவகிைய என்னை விசா ரிக்கவேயில்லை. அங்கிருந்த அதிகாரிகளே, சக்கரவர்த்திக்கு நேரமில்லை!" என்ருர்கள். ಶ್ಗ அரசுக்கு உரிமையுள்ள் ஜான் கோமகனையும் கண்டேன். அவரே அழுது அரற்றிக் கொண்டிருந்தார். சக்கரவர்த்தி தம் சகோதரர் குமாரரான அந்த ஜானுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க மறுத்துவிட்டார்! நான் வெளியேறுகையில், நம் நாட்டுப் பிரபுக்கள் சிலரையும் அங்கே கண்டேன். அவர்கள், ‘இனிமேல் சக்கரவர்த்தியை நம்பிப் பயனில்லை, நீங்களே வழி தேடிக்கொள்ளுங்கள்!! என்று முடிவாகச் சொல்லிவிட்டார்கள்! டிங் - சரி, வேறு வழியில்லை. மேல் நடக்கவேண்டியதைப் பற்றி யோசிப்போம்! அ-3 o