பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£ 3 இனி எத்தகைய துன்பமும் இல்லோமாயினேம். இனி இரு வினைகளுக்கும் வன்மையை விளைவிக்கும் இடை யருத பிறவியாகிய ஒலித்தல மைந்த பெருங்கடலே நீந்திக் கடந்தோமாயிளுேம். எ-று. இறைவனது தாளாகிய புணேயைச் சேர்ந்தோர் பிறவியாகிய பெருங்கடலேக் கடந்து வீடு பேற்றுய்தல் உறுதியாகலின் இறைவன் தாள் சேர்ந்தோம் பிறவிக் கடலே நீந்தினேம்" என இறந்த காலத்தாற் கூறினர். * அறவாழியந்தணன் தாள் சேர்ந்தார்க்கல்லாற், பிற வாழி நீந்த லரிது’ எனவும், பிறவிப் பெருங்கடல் நீந் துவர் நீந்தார், இறைவனடி சேராதார்’ எனவும் வரும் திருக்குறள்கள் இத்திருப்பாடலுடன் ஒப்பு நோக்கத் தக்கன. வினேக்கு அடலே ஆக்குவிக்கும் மீளாப் பிறவிக்கடல் எனப்பிரித்துரைக்க. அடல் - வன்மை. கனே கடல் - ஒலிக்கும் கடல்; ஈண்டு எதுகை நோக்கிக் கணக்கடல் என ஒற்றுமிக்கது. பிறவியைக் கடலாக உருவகஞ் செய்து அதனேக்கடத்தற்கு உறு துணையாகிய இறைவன் திருவடியைப் புனேயாக உருவகஞ் செய்யாது விட்டமையின் இப்பாடல் ஏக தேசவுருவகம். காண்டார்க்கும் காணலாந் தன்மையனே கை s,* * * 眼 தொழுது காண்பார்க்குங் காணலாங் காதலாற்-காண் பார்க்குச் சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக் காதியாய் நின்ற வரன். (17) இ-ள். தொன்மை மிக்க உலகத்திற்குக் காரண கிை என்றும் நிலேபெற்றுள்ள அரசனுகிய இறைவன், தன்னக் கட்புலனுகக் காண வேண்டுமென விரும்பு வார்க்கும் அ வ ர் த ம் கண்காற் காணத்தகும்