பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59.

60.

61.

62.

65.

64.

65.

56

"இராமானுஜத்தின் கண்டுபிடிப்பு கணித உலகில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய பெயர் கணித வரலாற்றில் நீங்காத இடத்தைப் பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை." சென்னைத் துறைமுகக் கழகத்தினர் இராமானுஜனை எவ்வாறு சிறப்பித்துள்ளனர்? சென்னைத் துறைமுகத்திற்காகப் புதியதாக வாங்கப்

பட்ட குடிநீர் வழங்கும் தண்ணிர்க்கப்பலுக்குக் கணித

மேதை சீனுவாச இராமானுஜன் எனப் பெயரிட்டுள்ளனர். கணித அறிஞர் இராமனுஜனைப் பற்றித் தமிழில் வெளி வந்துள்ள இரு சிறந்த நூல்கள் யாவை? . 1. எண்கணித ஏந்தல் சீனிவாச இராமானுஜன், நல்லா கோவி பழநி, 2. கணிதமேதை இராமானுஜன், ரகமி. தம் இல்லத்தில் இராமானுஜன் நிலையத்தை யார் எப்பொழுது ஏற்படுத்தினார்? . டாக்டர் அழகப்பா செட்டியார் புரசைவாக்கத்திலுள்ள

இல்லத்தில் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள்

நிறுவினார். - தமிழ்நாட்டில் இராமானுஜன் நிறுவனம். எப்பொழுது நிறுவப்பட்டது? - . 1971ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இராமனுஜன் கணிதக் கழகம் திருச்சியில் எப்பொழுது தொடங்கப்பட்டது? . 1985இல் திருச்சியில் தொடங்கப்பட்டது. இராமனுஜன் நூற்றாண்டு விழா எப்பொழுது கொண்டாடப் பட்டது?

22-12-1987 அன்று கொண்டாடப்பட்டது. இராமனுஜனைப் பற்றி நேரு பெருமகனார் கூறிய புகழுரை யாது? . இந்தியாவைக் காணல் என்னும் தம் நூலில் இதைக் கூறியுள்ளார்: "கட்டுப்படுத்த முடியாத இயற்கையான நுண்ணறிவுப் பண்பைக் கொண்ட நீர்க்குமிழி போல