பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 29, 025), சிவகங்கை தீர்த்தமும். (609), சிதம்பரம் ஞான பூமி யென் தும் (627, 639), முருகரது குடைக் கூத்தும் [636], கர சம்ஹாரம் முருகவேளுக்கு ஒரு திருவிளையாட்டே யென் பதும் 1629), முருகர் செட்டி வடிவு! பூண்டு வள்ளியொடு வி%ளயாடினதும் (601, 612), ராவணன் கயிலையை யெடுக்க முயன்றதை-ராவணன் கையில் நகம் பிடுங்கின்ை என்ற பத. துரியமும் (நகம்-மலை) (607), தேவி தமது கண்ணிற்2 குடி கொண்டு விளங்குகின்ருள் என்பதும் (608), தேவி. தம்மை ஆட்கொண்டருளியதும் (647), வளையல் விற்ற திருவிளையாடற் செய்தியும் (612), நோய்களின் பெயரும். 16:26, 628), பஞ்சாக்ஷர பஞ்சபூத சம்பந்தமும் (652), பதஞ் சலி, வியாக்ர பாதர் காண நடராஜப் பெருமான் ஆடல் ஆடினர் என்பதும் 1ே2, 643, 652), மாணிக்கவாசகர் அருள் பெற்றதும் 1653), கண்ணப்ப நாயனுரை ஆட் கொண்டதும் (651), பஞ்சாகூடிரமே வேலாகச் சூரனை யட் டது என்பதும் (6.06), சடாகூடிரப் பொருளை உபதேசம் == பெற விரும்பியதும் (654), வள்ளிப் பிராட்டியின் கருனைத் என்னும் அடிதான் எந்தையார் வ. த. சுப்பிரமணியபிள்ளை அவர்க்ள் திருப்புகழ் ஏடுகளைத் தேடி வெளியிடுதற் குக் காரணமாயிருந்தது. 1871-u? தான் என் தந்தை யாருக்குத் திருப்புகழ் அச்சிடவேண்டும் என்ற எண் ணம் முதல் முதல் உதித்தது. சிதம்பரம் தீகூகிதர்கள் ஒரு விவாதத்தில் தங்கள் பெருமையைக் காட்ட மேற். காட்டிய திருப்புகழ் அடியைக்கொண்ட 'தாதுமாமலர் முடியாலே’ என்னும் பாடலைச் சான்ருக எடுத்துக் க்ாட்டினதாகவும், அப்பாடலின் தேனுெழுகும் இனிமை தன் மனத்தை மிக்குங் கவர்ந்து திருப்புகழில் தனக்கு ஆசை உண்டு பண்ணிற்று என்றும், இத்தகைய அற் 蠱 பாடல்கள் பதிருையிரம் அருணகிரிநாதர் பாடி ருக்க ஒராயிரமேனும் கிடைத்து அச்சிட்டால்தான் எடுத்த ஜன்மம் பலன் பட்டதாகும் எனக் கருதினேன் என்றும் எந்தையார் என்னிட்ம் கூறினர். (வ. த. சுப் பிரமணியப் பிள்ளை சரித்திரம்-பக்கம் 22 பார்க்க.) 1. இந்த லீலை கந்த புராணத்திற் சொல்லப்படவில்லை. ஐ. நின்தாள் புகழுநர் கண்ணுட்பொலிந்தோய்' கல்லாடம்2