பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 9 வேல்கொண்டு அருணகிரியார் நாவில் தமது ஆறெழுத் தைப் பொறித்து அவரது வினையை ஒட்டி முத்தமிழை 'ாட்டினர்1. ஜெபமாலை ஒன்றை அளித்தார்2 அவரது மலம், மாயை இடராயவற்றை ஒழித்தார்3 சும்மா இரு, சொல்லற என்னும் மெளனுேபதேசத்தையும்4 யோக மார்க்கங்களையும்.5 மெய்ஞ்ஞான உபதேசங்கள் 6 பலவற்றை 1 1. அடியனிடஞ்சற் பொடிபட முன்புற்று அருளயில் தொடுத்து' -திருப். 585 2. ‘அடியேன் இருவினை தூள்படவே அயில் ஏவிய...... மயில் வாகன' - -திருப். 725 3. அண்டர்கள் அறியா முத்தமிழ் ஊட்டி அன்பொடு திருப். 814 4. வினையோடவிடுங் கதிர்வேல் மறவே -கந். அது. 40 5. 'பூதலமும் எங்கிளையும் ஈடேற நாவிற் பெர்றித்து’ -விரிஞ்சைப் பிள்ளைத் தமிழ் 6. 'அமுதால் உலகோர் இடர்நீக்கப் பாட்டு மிக ஒதமுன் நாள் ஒருநேயன் உள்நாக்கில் திட்டும் வடிவேல்” -விரிஞ்சைப் பிள்ளைத் தமிழ் 7. ஆசிலாப், பூாவி லருணகிரிப் பைந்தமிழின் மாரி பெய்ய நாவிற் றிருப்பெயரை நட்டோனை' -இலஞ்சி முருகனுலா. 2 ஜெபமாலை தந்த சற்குரு நாதா -திருப். 106 3. விடியாமல மாயைகளாம் இருள் தீர்த்துத் தீர்த்து ' -விரிஞ்சைப் பிள்ளைத் தமிழ் வாதனை தவிர்த்த குருநாதனும் குறத்திதிரு வேளைக் காரனே. -வேளைக்காரன் வகுப்பு 1 1. முருகன் சும்மா இரு சொல்லற என்றலுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே -கந். அது. 12 2. அருணே நகர்மிசை கருணையொ டருளிய மவுன வசனமும்...மறவேனே . -கிாப். 515 25. “ 12, # டருளிய தரு பரம ஒருவசனமும்...மறவேனே' -திருப். 513 .5 " யோகத்தா றுபதேசத் தேசிக ' திருப். 68 .ே 1. துர்க்குணம் வேருக...ஞான உபதேசம்...பேசு சற் குருநாதா. -திருப். 950 2. ஈடேற ஞானமுரைத் தருள்வோனே -திருப். 1285