பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148.

149.

66

பன்முகி என்றால் என்ன? ஒரு தளத்தின் பல கோண முகங்களால் எல்லைப் படுத்தப்படும் கன உருவம். இதன் இரு பகுதிகள் யாவை?

1. உச்சி. - 2. விளிம்பு.

150.

151.

152.

153

154.

155.

156.

157.

இதன் வகைகள் யாவை? 1. ஒழுங்குள்ள பன்முகி, 2. குழிபன்முகி, 3. குவிபன்முகி. எண்முகி என்றால் என்ன? எட்டு முகங்களைக் கொண்ட ஒரு பன்முகி. ஒர் ஒழுங்கான எண்முகி எட்டு முகங்களைக் கொண்டது. ஒவ்வொரு முகமும் ஒரு சமபக்க முக்கோணம். எண்மம் என்றால் என்ன? எண் 8 அடிப்படையில் அமைந்த முறை. வேறுபட்ட 8 எண்களைக் கொண்டது.8 என்பது 10 ஆகவும் 9 என்பது 11 ஆகவும் எழுதப்படும். - நான்முகி என்றால் என்ன? முக்கோணக் கூம்பகம். நான்கு முக்கோணகளால் எல்லையிடப்பட்ட கன உருவம். ஒழுங்கான நான்முகி

தன் முகங்களாக நான்கு அனைத்துச் சமபக்க

முக்கோணங்களைக் கொண்டிருக்கும். ஒன்பகம் என்றால் என்ன? 9 நேர்ப்பக்கங்களைக் கொண்ட தள உருவம். ஒர் ஒழுங்குள்ள பக்ககம் ஒன்பது சம பக்கங்களையும் ஒன்பது சம கோணங்களையும் கொண்டது. இரு சமதளமுகி என்றால் என்ன? வெட்டும் இரு தளங்களால் தோன்றுவது. ஒரு நேர்க் கோடு நெடுக இரு தளங்கள் வெட்டும். மூடிய பரப்பு என்றால் என்ன?. எல்லைக்கோடுகள் அல்லது வளைகோடுகள் இல்லாத பரப்பு. எ-டு. கோளம், நீள்வட்டக் கோளகம். பொது அச்சு வட்டங்கள் என்றால் என்ன? ஒரு வட்டத் தொகுதியில் ஒவ்வோர் இரட்டை வட்டங்களும் ஒரே கோட்டைச் சமத்தொடு அச்சாகக்