பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 8 காட்டிக் காண்பவனும் அவனே. (எல்லாவற்றிற்கும் ஆதாரமாக) அறியப்படுகின்ற மெய்ப்பொருளும் அவனே. விரித்தொளிதரும் சுடர்களாகிய ஞாயிறு திங்களாகவும் நில முதல் ஆகாயம் பேரையுள்ள ஐம் பெரும் பூதங்களாகவும் உள்ள அவ்வெல்லாப் பொருள் களுமாய் விரவி நிற்பவனும் அவ்விறைவனே. எ-று. "அத்துவிதமாவது, பேதப் பொருள் இரண்டும் தம் முள் அபேதமா தற்குரிய சம்பந்த விசேடம்......உயிர் ஒன்றனேயறிதல் முதல்வன் உடனின்றறிதலேயின்றி அறிவித்தல் மாத்திரையான் அமையாதென்பது தொண்டனேன் நினே டிமா நினேயே விரும்புமா விரும்பே'......என் றிவ்வாறு முத்தி நிலபற்றியோதிய திருவாக்குக்களானும் அறிக. இவ்வியல்பு நோக்கி யன்றே அறிவானுந்தானே அறிவிப்பான் தானே? என்ருேதிய அம்மை, அறிவாயறிகின் ருன்தானே? எனவும் ஒதியது உம் என்க. முன் அறிதல் அறிவித் திற்பொருட்டெனவும், பின் அறிவாயறிதல்’ விடயத் தில் அழுந்துவித்தற்பொருட்டேனவும் கொள்க. (சிவ ஞான போதச் சிற்று ைர-11ம் சூத்திரம்) எனச் சிவ ஞான முனிவர் இத் திருப் பாடலுக்குக் கூறிய விளக்கம் ஆழ்ந்துணரத்தக்கதாகும். அவனே யிருகூடர்தீ யாகாச மாவான் அவனே புவிபுனல்காற் றுவான் - அவனே இயமானய்ை அட்ட மூர்த்தியுமாய் ஞான மயனுகி நின்ருனும் வந்து. (21) இ-ஸ். (முன்னே த் திருப்பாடலிற்கூறிய இயல் பினகுகிய) அவ்விறைவனே ஞாயிறு திங்கள் என்னும் இரு சுடர்களாகவும் தீயாகவும் ஆகாயமாகவும்