பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 அரி, அரன் என்னும் மூவருருவில் நின்று ஒருங்கு இயற்றவல்ல இறைமைப் பண்புடையான் ஒருவனே யாதலின் பெருமாளுகிய அவனை மூவர்க்கும் முதல்வ னெனக் கூறுதலே தக்கது என உய்த்துனரவைத்த வாரும். சிவபெருமான் முத்தொழில் கருதி அரன், அயன், அரி என்னும் மூவருருவாக விளங்கு ந் திறத் தினே, பமைவி தொழிலது நினேவொடு பதும நன் மலரது மருவிய சிவன்’ எனவும், உலகுகள் நிலைபெறு வகை நினைவொடுமிகும் அலைகடல் நடு வறிதுயிலமர் அரியுருவியல்பரன்’ எனவும் முழுவதும் அழிவகை நினேவொடு முதலுருவியல் பரன்’ எனவும் வரும் ஆளுடைய பிள்ளையார் அருளுரைகளால் நன்குணர லாம். அரியபரன்-அரியாகிய அழகிய மேலோன். முற்கூறிய நான்முகனுக்கும் அரியபரன் எனப் பொருள் கூறுவாரு முளர். "தனி விரலாற் செற்ருனே? எனவே படர்க்கை நிலையும், 'யான வனே’ எனவே தன்மை நிலையும், எம் மானே’ எனவே தமக்குப் பதியாய் முன்னின்று ஆண்ட தகவும் ஒருங்குணர்த்தப்பட்டன. யானவனே-எனது உயிர்க்குயிராய் யாகிை நின்றவனே. நானுய பரனே’ என்பர் நம்பியாரூரர். இன்று நமக்கெளிதே மாலுக்கு நான் முகற்கும் அன்றும் அளப்பரிய குேைன-என்றுமோர் மூவா மதியான மூவே ழுலகங்கள் ஆவானே க் காணும் அறிவு. (19) 19. இடஸ்: (முன்னிலையில் .ெ வ ரி ப் ப ட் டு த் தோன்றிய) அந்நாளிலும் திருமாலும் நான்முகனு மாகிய அவ்விருவரும் ஒருங்கு கூடித் தேடியளத்தற்