பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 33 இ ை எழுதிகழ் புவனம் (234)’ என்னும் திருப் புக)ப் பா லயும் இத்தலத்துக்கு உரிய திருப்புகழாகக் கொள்ளலாம். பூநீ சம்பந்தப் பெருமான் அருளிய முது கு. பம் (விருத்தாசலத்துத்) தேவாரத்தில் (1-131) " திறங்கொள் மணித் தரளங்கள் வரத்திரண்டங் கெழிற் குறவர் சிறுமி மார்கள் முறங்களினுற் கொழித்து, மணி செல் விலக்கி, முத்து உலைப் பெய் முதுகுன்றமே.” ஹம் பதிக அடி தமது நினைவுக்கு வர அருணகிரி ப ரும் முழுகிய புனலில் இனமணி தரளம் முறுகிடு பவளம் மிகவாரி o முறையொடு குறவர் மடமகள் சொரியும் முதுமலை (234) ா ன இத்தலத்தை வர்ணித்துள்ளார். - விருத்தாசலத்திலிருந்து புறப்பட்டு வெள்ளாறும் மணி முத்து நதியும் கூடும் (15) கூடல பாற்றுாரைப் (760) விைந்து, பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடலைக் கூறி, லிடங் கொண்டாய் யானிதற் கிலனெர் கைம்மாறே மணி வாசகர் கூறியவாறு ' எனது ஆகமதில் வாழ் குமர !’ எனப் போற்றி, கூற்று விழுந் தோட வள்ளிட தேவசேனை இருவருடனும் எனது ஆகத்தில் வாழ்பவன் சென்வேள் என வாழ்த்திப் பணிந்தனர். பின்பு, திரு நில கண்ட யாழ்ப்பாண நாயனரது தலமாகிய (16) எருக்கத் தம் புலியூரைத் (763) தரிசித்து யாழ்ப்பாண் நாயன் பட்டினம் என அதைப் போற்றி, (17) திரு முட்டம் (பரீ முஷ்ணம்) (764-765) சேர்ந்து அங்கு ஆண்ட வ%னத் தரிசித்து, பல வகைத்தான முத்து மாலைகளை யணிந்து அடியார் குழாத்துடனும் தேவிமாருடனும் ப. சை. மயில் மீது வந்து நினது தரிசனத்தைத் தரு வாயே' என (764) வேண்டி, அத்தலத்து ஆதிவராகப் பெருமாளையும் தமது பதிகத்திற் (765) குறிப்பித்தார். மேலும், இப்பதிகத்தில் திருமால் அமுது பங்கிட்டபோது ·列一3