பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 51 r k-அரு க சம்-347) என வருகின்ற தென்றும், 'காமர் பகி' ) பூவாளுருக்கு ஒரு பெயர் உண்டென்றும் இக்கம் சோழ நாட்டின் பழங்காலப் பிரிவுகளில் மேல் அழ ' என்னும் பிரிவைச் சார்ந்த தென்றும் டாக்டர் டியா மஹோபாத்யாய சுவாமிநாதையரவர்கள் வித்து அா தியாகராஜ செட்டியார் சரித்திரத்தில் எழுதியுள் காரிகள் . . அதற்கேற்ப இத்தலத்துத் திருப்புகழில் சம் | lதப் பெருமான் சமணரொடு வாது செய்த சரித்திரமும் புவா வரும் மழ நாட்டைச் சேர்ந்த தென்னும் விஷயமும் கூறப் பட்டுள. இத்தலத்துத் திருப்புகழின் ஈற்றடி ஒரு ஒலைப் பு:தகத்தில் 'நாத கார்த்திகை சேயே காவிரி 11. n) தேக்கிய கால்வாய் மாமழ நாடு போற்றிய பூவாளுருறை பெருமாளே” (924) விருந்தது. பூவாளுரைத் தரிசித்துப் பின்னர்த் (11) திருமாந்துறை1 (903), (78) வாலி கண்ட புரம் (902)2 த்ெதுத் (79) திரு நெல் வாயில் அரத்துரை (762) , து, முனிவர்கள் பரவும் தலம் என வயலூரைச் சிறப் பி, கம், ! நீ சம்பந்தப் பெருமான் முத்துக் குடை, முத் துப்பல்லக்கு பெற்ற லீலையைப் பரவியும் போற்றினர். பின்பு (80) வேப்பஞ் சந்தி (759) என்னுந் தலத்தைப் பணிந்து, (81) கொல்லி மலைக்கு (388-389) வந்து, பெட்டியாய் (ருத்ர ஜன்மராய்) முருக பிரான் வந்த லீலை யப் பாராட்டி (388), ஒன்று முதல் வரைக்கும் வருகின்ற தொல்லை முதல் தானென்று (389) என்னும் அருமைப் பதிகத்தில் (முருக வேள் வள்ளி நாயகிக்குத்) 'கழை கொண்டு சேறல்”3 என்னும் துறைக்கு உற்ற _ 1. மாந்துறை-பெயர்க் காரணம் 'மாங்கனி யுடைந்து தேங்க வயல் வந்து மாண்பு நெல் விளைந்த வள் நாடா” என்பதில் காண்க. 1. 902-இப்பாட்டைப் பற்றிய குறிப்பொன்றைச் (21),சீகாழி (768)-ம் பக்கம் 35-ல் காண்க. 3. இத்துறைக்கு-திருக் கோவையார் 90-ஆம் பாடல் ‘'தேமென் கிளவி’ என்னும் பாடலைப் பார்க்க.