பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 35 அபு குடி கொள்வ ரென்பதும் (775), சந்தக் கவி நூal முருக பிராற்குப் பிரிய மென்பதும் (776), முருக, வே தமக்குத் தரிசனந் தந்து சகூடி தீகூைடி செய்தன ரெ தும் (773) இத்தலத்துப் பதிகங்களிற் குறிக்கப் பட்டுள. பின்னும் ஒரு பாசுரத்தில் முருக வேள் வள்ளி யம்மையின் மலர்ப்பாதங்களை வருடி அவ்வம்மையாருக்கு ப தவியாக ஆயால் ஒட்டும் தொண்டினைக் கூடத், தாம் அத்தொழிலுக்குப் புதிதாயிருந்தும், மேற் கொண்டு செய் த ரெனவும் 'மலைதனில் ஒரு முனி தந்த மாது தன் மலரடி வருடியூெ நின்று நாடொறும் . மயில் பயில் குயில் கிளி விம்பிலே கடி கொண்டினேனே' (768) வம்பு=புதுமை எனக்-கூறி மகிழ்கின்ருர். இக்கருத்தைத் தினை காவல் கொண்ட முருகா’ (902)-என்னும்திருப்புகழிலுங் காண்க. பின்னர்ச், சீகாழியினின்றும் அரிதின் நீங்கி (21A) காவி பிப்பும் பட்டினத்தைத் தொழுது, பின்பு (22) கரியவனகர் 1782) என்னும் தலத்தைத் தரிசித்துத் தமிழிற் பாடல் கேட் ருள் பெருமாளே எனத் தமிழ்க் கடவுளைப் போற்றினர். 782- ஆம் பாடலின் ஈற்றடிக்கு ‘கரியவ ணிளையத் தேவி பார்ப்பதி. யருள் செய் மாக் ரேய் பாட்டியல், ಘೀ கெட்டுள்ப் ಶ್ಗ 醬 பெருமாளே னப் பாடபேதம் உண்டு. பின்பு (23) திரு மண்ணிப் படிக் கரைக்கு (791) வந்தார். திருமண்ணிப்படிக்கரையிற் களு நிகழ்ச்சி (வயலூர் முருகர் தரிசனம்) இத்தலத்தில் இவரது கனவில் முருகபிரான் ஏக முகத் து கன் கழலும், கடப்பமாலையும், வேலும் விளங்க மயில் 1. காவிரிப்பூம் பட்டினம்-திருப்புகழ் வைப்பு ஸ்தலம் சேஷத்திரக் கோவைப் பதிகம் 1304 பார்க்க