பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 45. யப் படிப் பணிந்தார். பின்னர் (57) திரிபுவனத்தைத் , , து (866) முருகவேளைச் சித்தர்கள் தம்பிரான்’ எனப் பற்றி, அங்கிருந்து (58) திருப்பனந்தாள் (861) என்னுந் ,தை அடைந்து 'உன் மனச் சுழற்சியை நிறுத்தவல்ல , , அற்புதப் பொருள் இந்தா!' என அளித்தருளுவாய் என வண்டித் துதித்தனர். பின்னர் அங்கிருந்து (59) கும்ப ைை1 ம் (867–874) வந்து சேர்ந்தார். 6. கும்பகோணம் முதல் சுவாமிமலை வரை 9 தலங்கள் : (59-67) அற்புதத் திருப்புகழே பாடவேண்டும் என்னுங் கருத்தே நிறைந்தவராய்க் கும்ப கோணத்திற் பெருமாளே! செஞ் சொல் சேர் சித்ரத் தமிழாலுன் செம்பொர்ைவத்தைப் பெறு வேனுே!-எனச் சித்ரத் தமிழ் பாடும் விருப்பினை (870). வெளியிட்டார், காலையில் எழுந்ததும் இறைவன் திரு நாமத்தைக் கூறவேண்டும் என்னும் உபதேசத்தைக் காலை யிலெழுந்துன் நாமமே மொழிந்து காதலுமை மைந்த என ஆதி 1871)-என்னும் பதிக அடியில் விளக்கி யருளினர் கம்பகோணத்தில் உள்ள (60 சோமீச்சுரத்தை (874) வணங்கி முருகா! நான் எந்த நிலையிலிருந்த பொழுதும் னது இளமை, உனது அழகு, உனது பன்னிரு தோள் வரிசை, உனது இரு பதம், உனது ஆறுமுகம்-இவை தமை ஒதும் ஞானம் மாத்திரம் நழுவாதிருக்க வரந் தந்தருளுக' என வேண்டினர். பின்பு கும்பகோணத்தில் உள்ள (6.1) பெரிய மடத்தைத் தரிசித்தார். பெரிய மடம் என்பது விர சைவ மடம். இது கும்பகோணத்தில் மஹா மக தீர்த்தத்தின் வடகரையில் உள்ளது. குடந்தையம் பதியிற் கோதிலாப் பெரிய மடந்தனில் வாழ்வீர மயேச்சுரர் வாழியே’’ -(தச்க யாகப் பரணி: பக்க ம்255)