பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 4.7. 7. சுவாமிமலை முதல்--திருச் செங்கோடு வரை (19 தலங்கள் 68-86) மி மலையில் ஆண்டவரைத் தரிசித்து அன்று சம் , , .ண்டாைெடு செய்த வாதில் ‘கந்தப் பொழில் திகழ் | , , "1" மருவிய பெருமாளே ! சந்தச் :Fויו המל தனில் 6T 5ԾT |ாம் : ருகவும் வருவாயே (210) என அடியேன் அரைத்த பொழுது வந்து உதவி வெற்றி யளித்தவர் ')i, ,க், குருபர மூர்த்தி தானே' என்னும் மன மகிழ்ச்சி யு ன் சில நாள் அந்தத் தலத்தில் தங்கி முருக வேளைப் டிப் ரவிஞர். சுவாமிகளுடைய திருவாக்கால் தான் , , வேரகம் என்னும் படை வீட்டுத் தலம் சுவாமிமலை தெளிவு பெற விளங்கலாயிற்று. ஐயப்பாடே இல் து ஏரக வெற் பெனும் அற்புத மிக்க சுவாமி மலைப் தி ' என 197, 198 எண்ணுள்ள பதிகங்களில் விளக்கி ப| வாா. சுவாமி மலையிற் பாத தரிசனப் பேறு இத் தலத்தில் அருணகிரியார்க்கு முருக வேளின் த தரிசனம் கிடைத்தது. இது | || தகையா தெனக்குன் அடிகாண வைத்த தனியேரகத்தின் முருகோனே (199)என்னும் பதிக அடியால் விளங்குகின்றது. ஆண்டவனைப் (பரமாத்மாவை) நாயகனுகவும் தன்னை (/'வாத்மாவை) நாயகியாகவும் பாவித்துப் பரமாத்மாவின் மேலுள்ள காதலை வெளிப்படுத்தும் முறையிற் பாடுகின்ற ா, ல் ' உலா ’ எனப்படும். பரமாத்மாவை நாயகியாக வும் ஜீவாத்மாவை நாயகனுகவும் பாவித்துப் பரமாத்மா வின் மீதுள்ள காதலைப் புலப்படுத்தும் வகையிற் பாடுகின்ற ா, ல் ' கோவை '’ எனப்படும். பரமாத்மாவைக் குழந்தை பகப் பாவித்து அதன் மீதுள்ள காதலைத் தெரிவிக்கின்ற ாாள் பிள்ளைத் தமிழ் ” என்னும் நூலின் பாற்படும். , வேரகத்துத் திருப்புகழில் - செகமாயை ’ என்னும் 109 ஆம் பதிகம் முருகரைப் பிள்ளைக் குழந்தையாகப் பாவித்