பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 117 எந்தக் காலத்திலும் மக்கிப் போகாத சூரன் என்னும் ஒரு மாமரத்தைப் பார்த்தாய்,-அதை வேலாற் பிளந்தாய் , அம் மரத்தினின்றும் இரண்டு உருவங்கள்-ஒன்று மயில், துன் று சேவல்-செய்தாய்; (ஆதலால்) நீ ஒரு சித்தன். அத் தகைய சித்தப் ப்ரசித்தணுயிருந்தும் நீ ஒரு குறப்பொம்மை யின் தாளின் கீழ்ப் படிந்தாய் ! என்னே இது l ' என்று அசதி ஆடினர்-(பரிகாசஞ் செய்தார்): 'எக்காலு மக்காத சூர்க்கொத் தரிந்த சினவேலா !

  • தச்சா மயிற் சேவலாக்கிப் பிளந்த சித்தா | குறப்பாவை தாட்குட் படிந்து...அமர்ந்த * பெருமாளே. 737 என்ருர். தாட்குள் படிந்து என்றும் தாட்கு உட்படிந்து என்றும் இருவகையாகப் பிரித்து தாளிற் பணிந்து என் றும், 'தாளால் (காலால்) இட்ட வேலைகளைச் செய்து என் றும் பொருள் கொள்ளலாம். ஆண்டார் குப்பத்திலிருந்து புறப்பட்டு இப்போது சின்னம்பேடு, சிறுவரம்-பேடு என வழங்கும் (174) சிறுவையைத் (729-732) தரிசித்து, பூநீராம ரின் புதல்வர்களான "லவ குசா என்னும் சிறுவர் அம்பெ டுத்து பூநீராமருடன் பொருது ஜெயித்த இடம் சிறுவை

என்பதைச் சிறுவராகி யிருவ ரந்த கரி பதாதி கொடு பொருஞ் சொல் சிலையிராமனுட னெதிர்ந்து சமராடிச் செயமதான நகர்...731 கான விளக்கித், திருவூரகப் பெருமாள் வீற்றிருக்குந் தலம் எனவும் (732) விளக்கிப், பின்னர்க் (175) கோசை நகர் என் எனும் கோயம்பேட்டை (703) வணங்கிப், பின்பு (176) பாடி என வழங்கும் திருவலிதாயத்தைத் (689) தரிசித்து, (177) 'வட திரு முல்லை வாயிலை (686-688) வணங்கி, வருணன், பிரமன், திருமால் பூசித்துப் போற்றிய மாசிலாமணி ’’ யிசர் எனச் சிவபிரானைக் குறித்தும் (687), முநிவோர் தவம் புரி முல்லை வடவாயில் எனத் தலத்தின் சிறப்பெடுத் தோதியும் (688) பாடிப் பணிந்து, (178) திருவேற்காடு