பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 அருணகிரிநாதர் (5) குன்றுதோருடல் தியானத்தால்-ஆணவங் குன் றிக் கொண்டே (குறைந்து கொண்டே) வரும். ஆண வ அழுக்கடையும் ஆவி களிம்பு நீங்க அநுபூதி துலங்கும். (6) பழமுதிர் சோலைத் தியானத்தால் சிவஞானம் என்கின்ற பழம் கைவந்து பொலிவோம். நீயு நானுமாய் ஏக போகமாய் எனப் பரமசுக நிலையைப் பெறுவோம். குறிப்பு : மேற்சொன்ன நித்ய பாராயணத்தை வேலு மயிலுந் துணை' என ஆரம்பித்து வேலு மயிலுந் துணை என முடித்தல் வேண்டும். KX பிரசங்கங்களுக்கு வேண்டியபாடற் பகுதிகள் 1. வர்ணனைகள் 1. கணபதி வர்ணனை: திருப். 168. (கடலை பொரிஅடி 1, 2), 495 (அஞ்சன 5-6 அடி), 551 (கரிமுக-அடி 1-31, 1005 (கடலை பயருெடு அடி 1-3 கரி.வரை). 2. முருகர் வர்ணனை : பூதவேதாள வகுப்பில் அடி 6 முதல் 38 வரை; சித்து வகுப்பில் அடி 73 முதல் 95 வரை: .திருப்புகழில் 1277-ஆம் பாடலில் (விழையு மனிதரை) பின் நாலடி. 8. ஞானசம்பந்தர் வர்ணனை : திருப்புகழ் 841 (சுருதி யாய்) பின் நாலடி, கந்தரந்தாதி 29 (திகழுமலங்கள்) 4. சிவபிரான் வர்ணனை : திருப். 585 (வித்துப்புள கித-7-ஆம் ஆடி-தந்திந்திட்டவர் வரை): திருப். 1166 (நரையொடு-அடி 4 முதல் அர நிமலர் வரை); திருப்.1177 [புருவத்தை-அடி 5 முதல் முத்தர் வரை); திருப். 1220 |ஊனேறெலும்பு-அடி 5 முதல் எந்தை வரை). 5. தேவி வர்ணனை : திருப்.464 (தலைவலை-அடி 5 முதல் ஆயி வரை); திருப்.326 (அமுதமூறு அடி 3 முதல் உமை வரை); திருப். 653 (மருவுகடல்-அடி 8 முதல் கவுரி வரை); திருப். 1001 (நாலிரண்டு-அடி 5 முதல் சுந்தரி வரை); திருப்.1133 (இடமருவும்-அடி 5 முதல் இளைச்சி