பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அநுபந்தம் 1 (ஒரன்பர் பாடல்) 245 பிறழு முகி லொன்று முத் திரண்டு குமுத மலரொன்று துப் பிரண்டு பெருகு சுழி யொன்று மற்றிரண்டு கயல்போலே தெரியு மிடை செங்கை பொற்பமைந்த வதனமொளிர் கொங்கை மட்டலர்ந்து செருகு குழல் தந்த மிச்சை தந்த கனிவாய்நேர்திகழதர முந்தி மைக்க ணென்று வடிவுபெறு மங்கை யர்க்கி டைந்து திரையுறு துரும் பெனச் சுழன்று மருளாதே; வரியரவி னின்று தித்தி தொந்தொ மடிகுடிகு டிந்தெய் தத்த திந்த மபநிதப என்று நிர்த்த னஞ்செய் நெடுமாமால்மருக உமை யின்ப முற்றமைந்த அசுரர் பொர வந் தெதிர்த்த அன்று மயில் கடவு கந்த நிற் பதங்கள் பெறுவேனே: அரியதவ முன்பி யற்றி யைந்து புலன்வழி தகைந்து தத்துவஞ் சொல் அடைவின் முறை நெஞ்சுறத் தெளிந்து மறைகான *அருவி லுருவுந் தனித் திலங்கு சுடரி லொழியும் பரத்வ மென்ற அருணகிரி செந்தமிழ்க் குவந்த பெருமாளே. பண்டிதராயிருந்த நீ A. M. சடகோப ராமாநுஜா சாரியார் அவர்கள் ஆழ்வார் திருநகரி திருமேனி ரத்ன கவிராயர் வமிச பரம்பரையார் வீட்டிற் கிடைத்ததாக ஆழ்வார் திருநகரியில் 19-5-1930ல் என்னிடம் கொடுத் துத்விய ஒர்ேட்டிலிருந்த துதிப்பாக்கள் ஈற்று இரண் ட்டிகளால் அருண்கிரியரரின் அருமை பெருமை நன்கு விள்ங்கும். திகழதர முந்தி மைக்க ணென்று அறிவி னுருவம் தனித்திலங்கு சுடரி லொளிரும் பரத் வ்ம் என்ப்து சரியான பாட்மாயின் இவ்வடி அறிவு திருமேனி என்ற திருப்புகழையும் (1919), ஆறிவுை அறிவது பொருள் என்ற நீழேt (509) குறிக் கும்.