பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றி அகவல் 269 : திருக்கை வழக்கம் தெரித்தனை போற்றி கரு னவேழம் நவின்றன போற்றி '60 சித்து வகுப்பைத் திறமுடன் ஒதித் திருப்புகழ்ப் பெருமையைத் தெரித்தனை போற்றி கருத்தன் அருளிய பெருத்த வசனப் பெருமையின் அருமையைப் பேசி னை போற்றி கிள்ளை மொழியாள் வள்ளியின் வேளைக் 265 காரன் முருகெனக் கழறினை போற்றி வேடிச்சி காவலன் வேலவ நீஎனப் பாடிக் கசிந்துளம் பரவினை போற்றி தவே தாள அலகைகள் போரிற் கொண்ட குதுரகலம் விண்டனைப் போற்றி 270 திருப்புயப் பெருமையைச் செப்பினை போற்றி கந்தன் முருகன் கடம்பன் கருணையன் கடைக்கண் இயலைக் கடைந்தெடுத் தோதிப் பயன் பல உண்டு பாரீர் பாரீர் வரி வாரீர் எனப் பறை சாற்றிய 275 பரம கருணைப் பண்பனே போற்றி மெளன நிலையே மதிப்பிலா திலகும் சிவலோ கம்மெனச் செப்பினை போற்றி இங்ானம் எம்மான் எழிலதை வகுத்துத் தணிகை எம் பெருமான் தன் கரத் தமர்ந்த 280 க.க உரு விளங்கும் சுகமே போற்றி அருகே கிரி எனும் அப்பனே போற்றி க்தனே போற்றி நித்தனே போற்றி அத்தனே போற்றி பத்தனே போற்றி கண் லே போற்றி கண்மணியே போற்றி போற்றி போற்றி பூதலம் உய்யத் :( நிருப்புகழ் தந்த தெய்வமே போற்றி ஈபம் வேலுமயிலுந் துணை __ _