பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 அங்பந்தம் 3 இளைத்த மருங்கு லுமை மடந்தை யிருகைத் தலச்செம் பதுமத்தும், எறிநீர்க் கங்கை நதிய கத்தும், எழுந்த செழும் பூஞ் சரவணத்தும், வளைத்த மேருச் சிலையாளி வயங்கும் பால லோசனத்தும், மதுரம் பொழியும், அருணகிரி வாக்கி னிடத்தும், அவன் இனிதிற், றிளைத்த அநுபூதி யினும் மறைச் சிரத்தும் அழியாச் சிதானந்தச் செந்தேன் பரவைக் கடலகத்தும், சிறியேன் சிந்தைச் சிலாதலத்தும், முளைத்த பவள இளங்கிளையின் முளையே வருக வருகவே, முழுது மயிலா சலமுகந்த முருகா வருக வருகவே'-(மயிலம் முரு கன் பிள்ளைத் தமிழ்). மேற் சொன்ன ஐந்து நூல்களுக்கும் அடிப்படையா H 轟 E. o #. = ■ |-- யுள்ளதும், வள்ளி திருமணத்துக்கு சில விருப் ليفييتي فت ■ = ..پ=یي L ם - பதும், அருணகிரியாரால் வெளிப்படுத்தப் பட்டதுமான ரகசிய உபதேசம் வள்ளிச் சன்மார்க்கம்.’ (பக்கம் 120 -1பார்க்க). இதை இங்கு விவரித்துக் கூறுவாம்: சிவபிரானுக்கு முருகக் கடவுள் எப்பொருளை உப தேசித்தனரோ அப்பொருளைத் தமக்கும் முருகபிரான் உபதேசித்தருள வேண்டும் என்பது பூதி அருணகிரி நாத ருடைய பேராசை. அத்தகைய ஆசையினுல் 'முருகா ! நி சிவபிரானுக்கு உபதேசித்த ரகசியப் பொருளே எனக் கும் உரைத்தருள வேண்டும்”. -எனத் திருப்புகழிற் பல இ டங்க ளி ல் அருணகிரியார் வேண்டியுள்ளதைக் காண்கின்ருேம். உதாரணமாக: 'உருத்திரனும் * அதுக்கிரகி யெனக்குறுகி யுரைக்க மறையடுத்து பொருள் உணர்த்துநாள் அடிமையும் உடையேனே.” [175] உமைபங்காளர்க் கன்றுபகர்பொருள் அருள்வாயே. [597] புரத்ரய மெரித்த பெருமானும் * பத்திகொடு ப்ரவ அருளிய மவுன மந்திரந்தனைப் பழைய நினது வழியடிமையும் விள்ங்கும்ப்டிக் கினிதுணர்த்தி யருள் வாயே. (1127;