பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 அநுபந்தம் 3 சியப் பொருள். இவ்வுண்மையை வள்ளி கல்யாண தத்து வத்தை விளக்க எளியேன் இயற்றிய பின் வரும் பாட்டில் கெளிவபெmக் காணலாகம்: வான்முட்டு மலைக்கணி நீ யதல்ை வள்ளி மலைக்1 கனியை யடைவதற்கே நாடிச் சென்ருய்! மாதவட்கு மயலளிப்பச் செட்டி யானுய் மற்றதுதான்2 உங்கள்குல தருமம்! வள்ளி மான்குட்டி யாதலில்ை வேங்கை யாகி மற்றவளை அகலாது மருங்கே நின்ருய்! வள்ளிகிழ வோனென்றே காட்டுதற்கு வள்ளியிடங் கிழவனுய் லீலை செய்தாய்! 'யான்' கொட்கு மறு நீங்கிப் பத்தி செய்வோர்க் கேவல் செயும் பணியாளன் ஈசன் என்னும் இன்பநிலை காட்டுதற்கே வள்ளி பாதம் இறைஞ்சினை நீ! அதனுண்மை இன்றுணர்ந்தேன்! தேன்சொட்டு கடம்பணியுஞ் சேயே! உன்றன் திருவிளையாட் டின்பெருமை செப்பற் பாற்ருே! சிந்திப்போர் நெஞ்சகத்தில் ஊறுந்தேனே! திருத்தணிகை மலைவாழுந் தேவ தேவே! வேலு மயிலுந் துணை o 1. கணி-கன்னி. 2. சிவபிரானும் செட்டியாய் வளையல் விற். ருர், - -