பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 அன்பு அலறுகிறது: விட்டாள்; கான் துளிர்த்திருக்கிறேன். இவ்வள வ: தான் விஷயம், இதற்கா இந்தப் பாடு?’ என்றேன் ஒரு கணம் அவர் என்னை ஊடுருவிப் பார்த்தார். மறு கணம், உன் னைக் கோபித்துக்கொண்டேன, ஒரு பாவமும் செய்யாத உன்னைக் கோபித்துக் கொண்டே ?ை” (என்று தழுதழுத்த குரலில் கேட்ட வண்ணம் என்னைத் தழுவிக் கொண்டு, உதிர்ந்தது உண்மைதான், லலிதா! ஆல்ை, மண்ணுேடு மண்ணுக அவள் மக்கவில் 2ல. என் கண்ணுேடு கண்ணுகிவிட்டாள்; அந்தக் கண்ணே உன்னைக் கொண்டு கான் குத்த முயன்றேன். ஆல்ை கடந்தது என்ன? என்னைக் கொண்டு உன்னுடைய கண்ணே அவள் குத்திவிட்டாள் லலிதா, உன்னுடைய கண்ணை அவள் குத்திவிட்டாள்! நீ குருடி, கண் இருந்தும் குருடி, வாழ்க்கைப் பாதையில் வழி தெரி யாமல அலையப்போகும் குருடி அது மட்டுமா? பழுத்து உதிர்ந்தவள் அவள்; பழுக்காமல் உதிர்க் தவள் நீ! இறந்தும் வாழ்பவள் அவள்; வாழ்க் தும் இறந்தவள் நீ!” என்று அவர் கதறினர். கண்ணைக் குத்தினுல் என்ன, கைக்குத்தான் நீங்கள் கோலாயிருக்கிறீர்களே!” என்றேன்.

  • உனக்குத் தெரியாது, அதைத்தான் அவள் உடைத்தெறிந்து விட்டாள் லலிதா, அதைத்தான் அவள் உடைத் தெறிந்துவிட்டாள்!” என்ருர் அவர், என்னைப் பார்க்காமல் வேறு எங்கேயோ பார்த்துக் கொண்டே.

அவருடைய முகத்தை கான் மெள்ள த் திருப்பினேன். அவ்வளவுதான்; கலங்கியிருந்த கண்