பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 அன்பு அலறுகிறது

ஒருவேளை அவர்களுடைய அந்தஸ்தை உத்தே சித்துப் பேசாமல் இருந்துவிடுவாயோ என்று டயர் தேன்!”
  • அவர்களுடைய அந்தஸ்துக்காக என்னுடைய மனிதத் தன்மையை என்னுல் இழந்துவிட முடியாது, அம்மா! பயப்படாதீர்கள்: நான் இருக்கிறேன்!” என்று கடைசி வார்த்தையைக் .ெ க ஞ் ச ம் அழுத்தங் கொடுத்துச் சொல்லிவிட்டு அவன் சென்ருன்.

கானே கின்ற இடத்திலேயே கின்றேன். ஆல்ை, என் இனப்போல் என் மனம் கிற்கவில்லை; தன்பாட்டுக்கு அது ஒட ஆரம்பித்துவிட்டது. அக்தஸ்து மிக்க அவர்கள் எங்கே, அதைப் பற்றியே தெரியாத இவன் எங்கே? மனிதத் தன்மை மிக்க இந்த மகா புருஷன் எங்கே, அதைப் பற்றியே தெரியாத அந்த அற்பப் புழுக்கள் எங்கே? இத்தனைக்கும் தன்னைப்பற்றிய கவலை தன்னைப் பெற்றவர்களுக்கு இருக்கவேண்டிய காலத்திலேயே, தன்னைப் பற்றிய கவலையைத் தானே ஏற்றுக்கொண்ட தனி மனிதன் அவன்! எச்சிலிஜலச் செல்வர்களோடு சாஇலயோரங்களில் உண்டு உறங்கி, விழித்து விளையாடி வாழ்ந்த பருவத் தில் தன்னைப் பற்றிய சிந்தனை கூட இல்லாமலிருந்த சித்தன் அவன்! எனினும் அவனைச் சோறுாட்டித் தாலாட்டி வளர்த்த புழுதி அவன் உடலில்தான் ஒட்டிற்று; உள்ளத்தில் ஒட்டவில்லை!