பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134


இப்படி ஒர் ஒருறுப்பு நாடகத்தை கலித்தொகை ஒரு பாடலில் நடத்துகின்றது : தோழி! நாம் காணாமை உண்ட கடுங்கள்ளை மெய்கூர நாண்ாது சென்று நடுங்க உரைத்தாங்குக் கரந்தது உம் கையொடு கோட்பட்டாம்; கண் டாய். நம - புல்லினத் தாய மகன்சூடி வந்ததோர் முல்லை ஒரு காழும் கண்ணியும் - எல்லியால் கூந்தலுள் பெய்து முடித்தேன்மன் தோழி! யாய், வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே அன்னையும் அத்தனும் இல்லராய் - ஆய் நான . அன்னை முன் வீழ்ந்ததன்று அப்பூ அதனை. வினவலும் செய்யாள்; சினவலும் செய்யாள். நெருப்புக்கை தொட்டவர் போல விதிர்த்திட்டு நீங்கிப் புறங்கடைப் போயினாள். யானும்என் சாந்துளர் கூழை முடியா, நிலம் தாழ்ந்த பூங்கரை நீலம் தழி இத் தளர்பு ஒல்கிப் பாங்கரும் கானத்து ஒளித்தேன். தோழி: அதற்கு, எல்லா ஈங்கு எவன் அஞ்சுவது? அஞ்சல் அவன் கண்ணி நீ புனைந்தா யாயின் நமரும். து அவன்கண் அடைசூழ்ந்தார் நின்னை - அகன்கண் வரைப்பின் மணல்தாழப் பெய்து, திரைப்பில் வதுவையும் ஈங்கே அயர்வர் - அதுவேயாம் அல்கலும் சூழ்ந்த வினை 1. இது நடக்காததன் வண்ணனை அன்று. நடப்பின் படப் .நாட்டு நடப்புதான் நாடகப்பாடலாகியுள்ளது ، بيتيوكا ஒரு காளை தான் அணிந்திருந்த முல்லைப் பூஜை ஒரு கன்னியின் கூந்தலில் சூட்டினால் அவள் அவனுக்கு உரியவள்

1. கலி : 1.15