பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 to தடுத்தற்கு எத்தகைய உபாயத்தை மேற்கொள்வாய்? அதனே மக்குக் கூறுவாயாக-எ-று. எந்தாய், அரவும் மதியும் ஈர்த்துத் தெழித்து ஒடும் கங்கைத் திரை, சடையை அழித்திட்டு ஏறப் பெருகின் என் செய்தி ஈது எமக்குக் கூறு என இயைத்துரைக்க. தெழித்தல்-உாப்புதல்; முழங்குதல். பெருகின் என் பது பெருகாது என்பது பட நின்றது. இதனுல் கங்கை யின் வேகங்கெடுத்தாண்ட இறைவனது பேராற்றல் விளக்கப் பெற்றுமை காண்க. திரை மருவு செஞ்சடையான் சேவடிக்கே யாளாய் உரை மருவி யாமுனர்த்தோங் கண்டீர்-தெரிமிகுே இம்மைக்கும் அம்மைக்கும் எல்லாம் அமைந்தோமே எம்மைப் புறனுரைப்ப தென் . (91) இ-ஸ் : அலேகளையுடைய கங் ைக ய ர ற் றி னே த் தன் பாற்கொண்ட சிவந்த சடையினேயுடைய சிவபெரு மானது திருவடிக்கே ஆட்பட்டு அவ்விறைவனது பொருள் சேர் புகழைப் போற்றித் துதித்து அப்பெருமா னேத் தியானிக்கப் பெற்ருேம். இதனுல் இவ்வுலக வாழ் வுக்கும் இனி எய்தவிருக்கும் வீடுபேற்றின் பத்திற்கு வேண்டிய எல்லா நலங்களும் இப்பொழுதே அமையப் பெற்ருேம். இவ் வழிபாட்டினுலுள தாம் ப ய னே த் தெரிந்துகொள்வீராக. இனி எம்மைப் புறங்கூறு தற்குக் காரணமாக எம்மிடத்துள். குற்றம் யாது? (ஒன்றுமில்லே) எ~று. திரை-அகல்; அலேகளையுடைய கங்கையாறு. உரை-புகழ், கண்டீர்-முன்னிலேயசை. எவன் என் என்ருகி இன்மை குறித்து நின்றது.