பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கறுத்ததுவாகிய அதுவேயுமன்றிப் பால் மதியினுள்ளே வடுவும் உண்டு ைஓர் உம்மை விரித்துரைக்க. வடுமாருத் தழும்பு. வடுவன் றெனக்கருதி நீமதித்தி யாயிற் சுடுவெண் பொடிதிறத்தாய் சொல்லா ய் - படுவெண் புலாற்றலேயி னுள்ளுண் புறம்பேசக் கேட்டோம் நிலாத்தலேயிற் சூடுவாய் நீ. (56) இ-ள் . நன்கு சு ட ப் ட் ட வெள்ளிய திரு .ெ ண் ணி ர் ஜி சீன ய ணி ந் த மார்பினேயுடைய பெருமானே, இறந்துபட்ட (பிரமனது) புலால் நாற்றம் வீசும் த லயோட்டிலே தி பிச்சை யேற்றுண்ணுதல் குறித்துப் புறத்தார் இழிவாகப் பேசக் கேட்டோம். நீயே நிலவொளி வீசும் நிறைமதியினைத் தலையிற் சூடிய துரியோன். (புலால் நாலும் பிரம கபாலத்திற் பிச்சையேற் றுண்ணுதலாகிய) நின் செயல் பழிக்கத் தக்க நன்றென மதிப்பா யாயின் அங்ங்ணம் மதித்தற் குரிய காரணங்களே அடியோங்களுக்கு அறிவுறுத் தருள்வாயாக எ-று இறைவணுகிய நீ முற்றுணர்வினன் என்பதை பாம் நன்குணர்வோமென்பார் நிலாத் தலேயிற் சூடுவாய் நீ என்றும், நிறைமதியானுகிய நீ புலால் நாறும் பிரம க ய ர ல த் தி ற் பலியேற்றுண்ணுதலே இகழ்ந்துரைப்போர் நின் திருவருட்குப் புறம்பாய புறச் சமயத்தார் என்பார் 'புறம்பேசக் கேட்டோம்? என்ஜம், இங்ஙனம் எம்பெருமானுகிய நின்னேப் புறத்தார் இகழ்ந்துரைத்தலேக் கேட்டும் கவலேயின்றி யிருத்தல் நின்னடியார்களாகிய எம்மனுேர்க்குத் தகுதியன் ருதவின் அங்ங் னம் புறம்பேசு வார் வாயடங்க