பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 சிந்தையார்க்குள்ள செருக்குக்குக் காரணம் ஆட் செய்யப்பெற்ற இதுகொல் என இயைக்க சிந்தையார். மனம்; உவப்புப்பற்றி அ..றினே உயர் திணையாயிற்று. செருக்கு-இறுமாப்பு; ஈண்டு இச்சொல் பெருமிதம் என்ற பொருளில் ஆளப் பெற்று அதற்குரிய க ரனத் தினே யுணர்த்தியது. இதுகொலோ என்ற விை இதுவே எனத் தேற்றப் பொருள் தந்து நின்றது. இறைவனுக்கு ஆட்படுவதென்பது அவனடியார்க்குத் தொண்டுபடுதலே யென்பதும் அத்தகைய திருத் தொண்டே சிவபத்தியுடையார் உள்ளத்திற்கு உயர் வும் உறுதியும் அளிப்பதென்பதும் இத்திருப்பாடலால் இனிது புலனதல் காணலாம். இறுமாந்திருப்பன் .ெ கா .ே ல ள ஈசன் பல்கணத் தெண்ணப்பட்டுச், சிறுமானேந்திதன் சேவடிக்கீழ்ச் சென்றங்-கிறுமாந் திருப்பன் கொலோ’ எனவரும் திருப்பாட்டின் பொருள் இங்கு நினைவுகூரத் தக்கதாகும். செருக்கில்ை வெற்பெடுத்த வெத்தனேயோ திண்டோள் அரக்கனேயு முன்னின் றடர்த்த - திருத்தக்க மாலயனுங் காணு தரற்றி மகிழ்ந்தேத்தக் காலனேயும் வென்றுதைத்த கால். (80) இ-ள் : திருத்தகவிற்ருய பெ ரு ைம வ ச ய் ந் த திருமால் பிரமன் என்னும் இருவருங்கான வியலாது அரற்றி முறையிட்டுத் துதிக்கவும் (அடியார்கள் அன்பினுற்கண்டு) மகிழ்ந்து துதிக்கவும் (தன்னடியார் பொருட்டுக்) கூற்றுவனேயும் முன்னின்று உதைத்து வென்ற திருவடிகள், தன்மனத்தெழுந்த அகந்தை யால் திருக்கயிலா: மலேயினேப் பெயர்த்தெடுத்த எத்தனேயோ பலவாகிய திண்ணிய தோள்களேயுடைய