பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 தடுத்து நிறுத்த முடியாத) கூற்றுவனையும் வென்று உ ய் ந் ேத ம். கொடுந்துன்பங்களைத் தரும் நரக அநுபவத்தையும் கைவிட்டு விலகினுேம். (பிறவிக்கு ஏதுவாக நிழல்போற் பின்தொடர்ந்து வருத்தும்) பழவினைகளாகிய இரு வினைகளையும் வேருடன் களைந் தெறிந்தோம் எ-று. கோலம் - அழகு. அர ணுர் - அரணிடத்து வாழ் வோர்; என்றது திரிபுரத்தவுணர்களே. அவிதல்-இறத் தல், சரணுரவிந்தங்கள் - தாமரை மலர் போலுந் திருவடிகள். சரணம்-அடி அரவிந்தம் - தாமரை. சரண அரவிந்தம் சரணு விந்தம் என முடிந்தது வடமொழி முடிபு சார்ந்து - சார்ந்தமையால் என ஏதுப்பொருள் தந்தது. காலனேயும், இருவினேயும் என்ருற்போலக் கடுநரகத்தையும் என இரண்டாமுரு பும் உம்மையும் விரித்துரைக்க. கழலுதல் - விட்டு நீங்கு தல். கை கழலுதல் என் புழிக் கை" என்பது பகுதிப் பொருள்ேச் சிறப்பித்து நிற்கும் முன்னெட் டாகும். இங்ங்னம் வினே மு ன் அடைமொழியாய் வருவதனே உபசர்க்கம் என வழங்குதல் வடமொழி மரபாகும். இறைவன் திருவடிகளேச் சார்பாகப் பற்றி வாழ்வோர்க்குப் பிறப்பு இறப்புக்களும் அவற்றுக்குக் காரணமாகிய இருவினேயும் அறவே கெட்டொழியும் என்பதனை அம்மையார் தமது அனுபவத்தில் வைத்து உலக மக்களுக்கு அறிவுறுத்தினமை காண்க, சார்ந்தார்க்குப் பொற்கொழுந்தே யொத்திலங்கிச் சாராது பேர்ந்தார்க்குத் தீக்கொடியின் பெற்றியவர் நேர்ந்துனரிற்