பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 திருவாயானது நஞ்சினை புட்கொள்ளுதற்கு முன் தோன்றியது போலவே தன்னியல்பில் என்றும் மாருது விளங்குதலால் நினது திருமிடற்றின் கருப்பு நஞ்சத்தின் வெம்மையால் ஏற்பட்டதன் றெனவும், எம்பெருமானுகிய நீயே இடர்விளேக்கும் நஞ்சினையும் எழில் தரும் ேத ற் ற மு ட ன் நின் திருமிடற்றில் அடக்கிக்கொண்ட பெருங்கருணையின் வண்ணமே நின் திருமிடற்றிலமைந்த கருநிறமெனவும் நின்னடி யார்களாகிய ய | ங் க ள் நன்குணர்வோம் என அம்மையார் இறைவன் திருவருளே வியந்து போற்றிய வாறு. வில்லி’ என்ற சொல் விலி’ என இடைக்குறை யாய் நின்றது. அழலால் வெந்து அவியும் நிலேயில் ஒளியுடையதாய்த் தோன்றுதல் பற்றி ஒண்பொடி’ என்ருர், தெளிவுள்ள சிந்தையில் இறைவன் எழுந் தருளியிருக்குந் திறத்தைச் சிந்தையுந் தெளிவுமாகித் தெளிவினுட் சிவமுமாகி எனத் திருநாவுக்கரசர் இனிது விளக்குதல் காண்க. கூறெமக்கீ தெந்தாய் குளிர்சடையை மீதழித்திட் டேற மிகப்பெருகின் என்செய்தி-சீறி விழித்துாரும் வாளரவும் வெண்மதியு மீர்த்துத் தெழித்தோடுங் கங்கைத் திரை. (90) இ-ள் : எமது தந்தையாகிய .ெ ப ரு ம .ே ன, சினந்து நோக்கி எதிரேறிச் செல்லும் கொடிய பாம்பினேயும் வானத்தி லுதித்ததாகிய திங்களேயும் தன் வேகத்த ல் இழுத்து முழக்கமிட்டுச் செல்லும் கங்கையின் பெருவெள்ளமானது, குளிர்ச்சிமிக்க நின் சடைக் கற்றைகளாகிய வன்கரையினே ஊ ர் ந் து அழிக்கும் நிலேயில் மிக்குப் பெருகுமாயின் அதனே த்