பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3どお 'உன்ன உன்ன உவகை தரு வான்’ ஆதலின் 'மனக்கினிய சீராளன்’ என்ருர், மனக்கு இனிய-மனத் துக்கு இனிய; அத்துச்சாரியை யின்றி வந்தது. இறை வன் மனக் கினிய சீராளன் ஆதலால் அருளாமைக் குரிய வன்கண் மையாகிய குற்றம் அவன் பால் இல்லே யென்றும் அவனருளேப் பெறுதற்கு ஏற்ற தகுதி முற்றும் என்பால் அமைந்திலது எனக் கருதுதலே ஏற்புடைய தென்றும் குறிப்பால் அறிவுறுத்துவார், 'மனக்கினிய சீராள்ன்...பிரான் எனக்கே அருளாவாறு என்கொல்’ என் ருர். அருளாவாறு-அருளாமைக்குரிய காரணம். துஞ்சும்போதும் துற்றும்போதுஞ் சொல்லுவ னுன் திறமே தஞ்சமில்லாத் தேவர் வந்துன் தாளினே க் கீழ்ப் பணிய நஞ்சையுண் டாய்க் கென் செய்கேனுே நாளும் நினைந்தடியேன் வஞ்சமுண்டென் றஞ்சுகின்றேன் வலிவல மேயவனே.” என ஆளுடைய பிள்ளையாரும், "உன்ன லொன்றுங் குறைவில்லே உடையா யடிமைக் காரென்பேன்’ என ஆளுடைய அடிகளும் அருளிய திருப்பாடல்கள் இங்குச் சிந்திக்கத்தக்கன. பிரானவனே நோக்கும் பெருநெறியே பேணிப் பிரானவன் றன் பேரருளே வேண்டிப் பிரானவனே எங்குற்ரு னென் பீர்கள் என் போல்வாா சிந்தையினும் இங்குற்ருன் காண்பார்க் கெளிது. (45)