பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 37 என்கிற திரு அன்னியூரையும் தரிசித்து, (25) மாயூரத்துக்கு 1792) வந்து இறைவன் தம்மை முதல் முத -பா வைத்த அருட் பேற்றினை ادامه " மது மலத்தைக்_களைந்து, பாடென அருள, அதற்குப் புகழ்ந்து பாடிய இயல்க்வி மெச்சிட் டுயர்ந்த பேறருள் - முருகோனே (792) . நன்றி பாரட்டிப் போற்றினர். பின்பு1 தான் தோன் றியப்பர் என்னும் திருநாமத்துடன் சிவபிரான் வீற்றிருக்கும் 26) ஆக்கூரைத் (804) தரிசித்துத் (27) திருக்கடஆருக்கு (789, 790) வந்து அது காலனை ஈசன் சங்காரம் செய்த தலம் என்பதையும் அது காலனை யுதைத்தது தேவியின் சீர் பாதம் என்பதையும் தமது பாடல்களால் விளக்கினர். 790-ம் பதிகத்தில், வள்ளியை ஒம் என்கிற உபதேச வித்து ன் இறைவன் அணைந்தனர் என்றது கவனிக்கற் பாலது தேச வித்து சிவனுர்க்கு அருளப்பட்டது. 224-ஆம் பதி கத்தில் காணலாகும். திருக்கடவூரை நீங்கிக் கடற் கழிக் 1.ரை யில் உள்ள (28) பாகை (793-795) என்னும் தலத்தைத் தரிசித்துக் கடல் கழி பாயும் பாகை' என விளக்கிப். பின்பு திருக்குராமர நிழலில் முருகபிரான் அமர்ந்துள்ளதும், சேந் கரைது திருவிசைப்பாப்பதிகத்தைப் பெற்றுள்ளதுமான (:) திருவிடைக் கழி (796-803) என்னும் திவ்ய தலத்தைத் அடைந்தார். அங்கு ஆண்டவனை வணங்கித் 'திருக்குரா நிழலில் அமரும் பெருமானே ! உன் திருவடியை நாடி ருகி எனது உள்ளத்தே அமுதுாற உனது திருப்புகழை நான் ஒதும்படியான பாக்கியத்தை அருள வேண்டும்’ |'உன் கமலப் பதநாடி யுருகியுளத் தமுதுற o உனது திருப் புகழ்ோத அருள்வாயே"| 800 னப் பிரார்த்தித்தனர். முத்தி தரும் தலம் திருவிடைக்கழி என்பதை 'முத்தியைத் தரு திருவிடைக் கழி’ (799) என 1. தான் தோன்றி. எனவே கொங்கு நாட்டில் ஒர் ஊர் உளது, தல்ம் 105.A பார்க்கவும். கொங்கு மண்டல சதகம் ஊர்த் தொகை பக்கம் 10.